புதுடெல்லி தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். அதிரடி விலை உயர்வு இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு […]
சென்னை, தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு […]
பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் பிரியாணியின் மொத்த யுகே, அயர்லாந்த் வசூல் 54,209 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 55.52 லட்சங்கள். என்றென்றும் புன்னகை இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,100 பவுண்ட்களை வNலித்துள்ளது. […]
உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை அறியவும் உதவும் வகையில் 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல் […]
வீரிய விருத்தியை உண்டாக்கும் இயல்பு, கொய்யாப் பழத்துக்கும் உண்டு. இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்தத்தின் வளத்தைப் பெருக்குவதில் இதன் சக்தி பயன்படுகிறது, இதனால் இரத்த சோகை பீடித்தவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழம் சாப்பிடக் குணம் தெரியும். கொய்யாப் பழம் பித்தக்கோளாறுகளை ஊட்டக்கூடியதாகையால், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இருதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல், இதற்கு உண்டு. ஆதலால் இருதய நோயாளிகள், கொய்யாப் பழசீசனில் அன்றாடம் ஒரு பழத்தைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பயனைத் தரும். ஜோதிட கட்டுரை படிக்க […]
தேவையான பொருட்கள் நீல கத்திக்காய் – ¼ கிலோ ப. மிளகாய் – 4 கொத்தமல்லி – ½ கட்டு இஞ்சி – சின்னத்துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிகரண்டி செய்முறை கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் […]
சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஊதிய மாற்றுக்குழு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக்குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன். அதன்படி […]
BHAKTHIPLANET.COM WISH YOU ALL VERY HAPPY NEW YEAR! பக்திபிளானட்.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Dec 31 2013 | Posted in
முதன்மை பக்கம் |
Read More »