Saturday 18th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

கடனில் தத்தளிப்பவர் கரை சேருவாரா? 6-ம் இடம்!

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

ஓகோ என்று இருந்தேன்.. பெரிய தொழில்சாலை.. பேரை சொன்னால் போதும் விலாசம் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அள்ளி கொடுத்த நன்கொடை எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அப்படி வாழ்ந்தவன். இன்று தொழிலில் பெரும் சறுக்கல். மலை மீதிருந்து கடகடவென உருண்டு விழுந்த பாறை போல் விழுந்துவிட்டேன். இன்று, கடன் என்னும் கடலில் நீந்துகிறேன். கரை ஏறுவேனா?

இப்படி ஒரு அன்பர் என்னிடம் கேட்டார். நான் சொன்ன ஒரே பதில். உன் ஜாதகத்தில் 6-ம் இடம் பார். கவலை வேண்டாம் என்றேன்.

கடன், ரோகம் இதை கொடுப்பது 6-ம் இடம்தான். “இந்த 6-ம் இடத்தில், அதாவது லக்கினத்தில் இருந்து 6-ம் இடத்தில் 8,12-க்குரியவன் இருந்தால், கடன் என்னும் கடலில் நீந்தி கரையேறுவாய் என்றேன்.

லக்கினத்திற்கு 5,9-க்குரியவர் திசை நடந்தாலும் விட்டதை பிடிக்கலாம். 6-க்குரியவன் நீச்சம் பெற்று, அவன் திசை நடந்தாலும் கடன்கள் கரைந்து போகும். பட்டது துளிரும்.





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech