Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

சார்வரி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்

Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம்.

இந்த புத்தாண்டான சார்வரி வருடம் 14.04.2020 செவ்வாய் கிழமை பிறக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு இராசியில் சந்திரன் அமர்ந்து, மேஷத்தில் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தாண்டை துவங்குகிறார். சூரியன், சந்திரன் இரண்டும் கேது சாரத்தில் அமர்வதால் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

லக்கினம் துலாவாக வருவதால் நீதி, நேர்மை அதிகரிக்கும், குற்றம் குறைவதற்கு தண்டனைகள் உடனே அமுல்படுத்தபடும். லக்கினத்தில் சுகஸ்தானத்தில் செவ்வாய், குரு இணைந்து குரு மங்கள யோகம் பெற்றதால் பனிப்போர் படிப்படியாக குறைந்து விடும்.

பாக்கியத்தில் இராகு, சூரியன் பார்வை பெற்றதால் வைரஸ், விஷசுரம் குறைய துவங்கிவிடும். பொதுவாக இந்த வருடம் பெரும் பிரச்னையில் இருந்து மீளக்கூடிய வருடமாக இருக்கும். பிறக்கும் வருடம் அமைதியும், ஆனந்தத்தையும் தர வேண்டும் என்று ஸ்ரீதுர்காதேவியை பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 13 2020. Filed under Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »