Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

குரு பகவானுக்குரிய கொண்டைக் கடலை சுண்டல் – நவகிரக தோஷத்தை நீங்கும் நவராத்திரி நவதானிய ரெசிபி

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை 500 கிராம்

தேங்காய்ப் பூ – 1 மூடி

கடுகு , உ.பருப்பு – 1 ஸ்பூன்

தூள் பெருங்காயம் ½  ஸ்பூன்

வரமிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – தேவையான அளவு

இஞ்சித்துண்டு – சிறிதளவு

செய்முறை

முதல் நாள் மாலை கொண்டைக் கடலையை ஊற வைக்கவும். மறு நாள் எடுத்து மூன்று முறை நன்றாகக் கழுசி எடுத்து குக்கரில் போட்டு மூழ்குமளவு தண்ணீர் வைத்து தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடலை வெந்த பிறகு தண்ணீர் வடிய வைக்கவும். வாணலியில் 500 மில்லி எண்ணெய் விட்டக் காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுப் பொரித்து அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி. கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப் பூவைக் கலந்து சற்றுக் கிளறி கொண்டைக் கடலையை கொட்டி 5 நிமிடம் கிளறி, நறுக்கிய மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Oct 16 2015. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »