அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வக்கீலுக்கு முக்கிய பதவி
நியூயார்க்,
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலர் திறமை காரணமாக உயர் பதவிகளில் நியமித்து கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வரும் பிரபல வக்கீல் நிஷா அகர்வால் நியூயார்க் மேயர் அலுவலக குடியுரிமை விவகார கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனத்தை மேயர் டி பலாசியோ அறிவித்ததுடன், நிஷா ஏற்கனவே குடியுரிமை வேண்டுவோருக்காக செய்து வரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
நிஷா அகர்வால் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். குடியுரிமை மற்றும் பொதுநலன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel