விஜயவாடா தொகுதியில் ஜெகன்மோகனின் தங்கை போட்டி?
வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதியில் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா போட்டியிட உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்துள்ளன.
சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ஷர்மிளா நடத்திய நியாயம் கேட்பு சுற்றுப்பயணத்தின் போது மக்களின் மத்தியில் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. இதையடுத்து, விஜயவாடா தொகுதியில் இருந்து ஷர்மிளாவை போட்டியிடுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel