Sunday 8th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

35 வருடங்கள் கழித்து தமிழில் திரைக்கு வரவிருக்கும் சங்கராபரணம்

கடந்த 1979-ஆம் ஆண்டு திரைக்குவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குத் திரைப்படம் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’ ஆகும். முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சோமையாஜுலு, மஞ்சு பார்கவி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் நேரடியாகத் திரையிடப்பட்டு வசூலைக் குவித்த வெளிமாநிலப் படங்களில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமின்றி இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்பட விருதுகள் பலவற்றையும் இந்தப்படம் பெற்றது. 35 வருடங்கள் கடந்த பின்னர் இந்தப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருப்பதாகத் தயாரிப்புத் தரப்பு செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

வண்ணங்கள் மாற்றப்பட்டு டிஜிட்டல் முறையில் புதிய காப்பி வெளியிடப்பட உள்ளது. மூலத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது தமிழ்ப்பதிப்பில் ரவிராகவ் பழைய பாடல்களுக்கு தன்னுடைய இசையின் மூலம் புதிய திருப்பத்தைத் தந்துள்ளார்.

நேர்த்தியான ஒரு திரைப்படத்தைத் தந்த இயக்குநர் விஸ்வநாத்திற்கு நன்றி அறிவிப்போடு இதன் தமிழ்ப்பதிப்பு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://greensite.in/

Posted by on Nov 23 2013. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »