Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Our prediction has come true! சொன்னது நடக்கிறது !

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

திருமதி. சசிகலா அவர்களின் ஜாதக கணிப்பை கடந்த 26.01.2021 அன்று எழுதி இருந்தேன்.

அவர் ஜாதகத்தில் சனியை சூரியன் பார்வை செய்வதால் அரசியல் பயணத்தில் பெரும் பதவி அடைய முடியாது என்றும், தற்காலம் இராகு திசையில், இராகு புக்தி 30.03.2021வரை நடைபெறுகிறது என்றும், அதுவரை உடல்நலமும் பாதிப்பு தரும், மனஉளைச்சல் அதிகரிக்கும் என்றும், பிரச்னைகள் அதிகரிக்கும் என்று குறிபிட்டு இருந்தேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். இப்போழுது அப்படிதான் நடந்து வருகிறது. ஆகவே திருமதி, சசிகலா அவர்கள், 30.03.2021வரை மிக,மிக ஜாக்கிரத்தையாக உடல்நலனை காக்க வேண்டும்.

English Version:

Readers will recall that I had examined Ms Sasikala’s horoscope on 26th January 2021. I had written that it would be impossible to attain a high office in her political journey, as Sun, aspects Sani, in her horoscope. I had also said that she would be going through Rahu bhudhi in Rahu dasa till the 30th of March 2021. During this phase, she could fall ill and suffer from heightened mental tension. Also, readers might recall, I had pointed out that her problems could increase. Now, what I had predicted has come exactly true. It is therefore my opinion that Ms. Sasikala should take extreme care of her health till the 30th of March.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »