Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: December, 2018

How to Fix Bhim App Error

 Hi, Today we are going to see How to fix errors in Bhim app. The Bhim UPI app is very useful for cashless payment transactions. But now, After the new update of the bhim app, it shows MOBILE NUMBER VERIFICATION FAILED message and it is not sending the SMS to verify the mobile number. […]

சிவன் கோவிலுக்கு போறீங்களா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!



தொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ! ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை

 23.12.2018 அன்று ஆருத்ராதரிசனம் Written by Niranjana மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில்  அமைவதுதான் ஆருத்திரா தரிசனம். இந்த திருநாளில் சிவபெருமானின் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜ பெருமானின் நடனத்துடன் அந்த இசையும் கேட்டாலே நம் கவலைகள் மறந்து நம்மையும் அறியாமல் ஆட வைக்கும் சிலிர்க்க வைக்கும் நடனம்தான் எம்பெருமான் ஈசனின் ஆருத்திரா நடனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடரும் […]

தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,  இன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது” என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி” இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன. […]

இவர் காரியத்தை சாதிப்பவர் !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் 10-க்குரியவன், 10-ம் இடத்தில் இருந்தாலும், 10-ம் இடத்தை குரு பார்த்தாலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். 10-க்குரியவனும், 4-க்குரியவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காரியத்தை சாதித்து விடுவார்கள். யாருக்கு முன்கோபம் வரும் ! ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும் சந்திரனை, செவ்வாய் பார்த்தாலும் மூக்கு மேல் கோபம் வரும். சந்திரனுக்கு 6-க்குரிய ஆதிபத்தியனாக செவ்வாய் வந்தாலும் கோபத்திற்கு குறைச்சல் இருக்காது. மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி […]

பணக்காரன் ஜாதக அமைப்பு எது?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். இது மிக,மிக முக்கியம். 2-ம் இடத்தில் 6,8,12-க்குரியன் அமரக்கூடாது. 9-ம் இடத்தில் 5-க்குரியவன், 2-க்குரியவன், 11-க்குரியவன் அமர்ந்திருந்தாலும் நீங்கள் பணக்காரன். புஷ்கல யோகம் இருந்தாலும் அதாவது லக்கினாதிபதியும், 2-க்குரியவனும் இணைந்து 2-ல், 9-ல், 11-ல் இருந்தாலும் பெருத்த பணக்காரன் நீங்கள்தான். பொதுவாக 6,8,12-க்குரியவன் 2-ம் இடத்தில், 5-ம் இடத்தில், 9-ம் இடத்தில் அமராமல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளே. […]

ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். இந்த 2019 புத்தாண்டு துலா இராசியில் பிறக்கிறது. லக்கினம் கன்னி. தனஸ்தானத்தில் 11-க்குரிய தனாதிபதி இணைந்துள்ளதால், பணபுழக்கம் நன்றாக இருக்கும். கீர்த்திஸ்தானத்தில் புதன், குரு இணைந்துள்ளனர். இதனால் கல்விதுறை மேன்மை பெறும். பாட திட்டத்தில் சில நல்ல திருத்தங்கள் செய்வார்கள். மாணவ-மாணவியருக்கு அரசாங்கம் நன்மைகள் செய்யும். சுகஸ்தானத்தில் சூரியன், சனி உள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்படும். அதனால் முடிந்தளவு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை […]

சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை

18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana  மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் […]

திருமண தடை ஏன்?



பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா? பகுதி -1

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »