Wednesday 19th December 2018
Breaking News:
தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

காலிப்ளவர் மிளகு பிராட்டி

தேவையான பொருட்கள்

காலிப்ளவர் – 1 பூ

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 2

மிளகுத்தூள் – 4 டீஸ்பூன்

வெங்காயம் – 2

எண்ணெய் – 2 குழிக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

காலிபிளவரை சிறு சிறு பூக்களாக வெட்டி கொண்டு சூடான நீரில் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 குழிக்கரண்டி எண்ணெய் விட்டுச் சூடானதும் சீரகம் தாளித்து, நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை முக்கால் பதமாக வதக்கவும், கீறி வைத்துள்ள பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு அரவையை பச்சை வாசனை போக வதக்கவும்.

சுத்தப்படுத்தி வைத்துள்ள காலிபிளவரை தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, தொடர்ந்து எண்ணெயிலேயே நன்கு வேகவிடவும்.

கொத்தமல்லித்தாழையை சேர்த்து நன்கு வதக்க காலிபிளவர் மிளகு பிரட்டி தயாராகி விடும்.

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Apr 21 2016. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech