Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

திருஷ்டி கழியும் போகி பண்டிகை | போகி பண்டிகை சிறப்பு கட்டுரை


14.1.2016 அன்று போகி பண்டிகை niranjana

Written by Niranjana

மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது.

Bhakthi Planetபோகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.

அன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்து நம் வாழ்வில் நல்வழி பிறக்க,  மார்கழி நிறைவு பெறும் நாளில் வரும் போகி பண்டிகையன்று, இறைவனையும், நம் முன்னோர்களையும் வணங்கி, தை மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.!

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது ? கிளிக் செய்யவும்!

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 12 2016. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பிற கோயில், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech