Monday 17th December 2018
Breaking News:
தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

இனிப்புச் சீயம் – தீபாவளி பலகாரம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

உளுத்தம் பருப்பு – ½  கப்

பாசிப்பருப்பு – 1 கப்

வெல்லம் – 1 கைப்பிடி

தேங்காய் – 1 மூடி

நெய் – 50 கிராம்

சர்க்கரை – 200 கிராம்

எண்ணெய் – ½ கிலோ

உப்பு – ¼  டீஸ்பூன்

செய்முறை

பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி இட்லித் தட்டு ஆவியில் வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் 1 மூடி திருகிவைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு தேங்காய்ப் பூவை வதக்கி, பாசிப்பருப்பு, சர்க்கரை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கெட்டியாக வதக்கிக் கொள்ளவும்.

பச்சரிசி, உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்துக் அரைத்து கொள்ளவும். சிறிது வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும் மேலே சொல்லிய பூரணத்தை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டுப் பொரிக்கவும்.

சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Oct 27 2015. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech