Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

காரைக்குடி பரோட்டா

தேவையான பொருட்கள்

மைதா – ½ கிலோ

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 குழிக்கரண்டி

செய்முறை

மைதா மாவை தட்டில் பரப்பி, சிறிதளவு உப்பு 60% தண்ணீர் சேர்த்து உள்ளங்கையை பயன்படுத்தி நன்கு பிசையவும்.(தயிரோ முட்டையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை)

பாத்திரத்தில் பிசைந்து மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினால், நமக்கு ஒரே சீரான அளவு மாவு உருண்டை கிடைக்கும். அந்த உருண்டைகள் மீது எண்ணெய் சிறிது தடவி சிறிது நேரம் ஊற விடவும். பூரிக்கட்டையிலோ (அ) தட்டிலோ சிறிது எண்ணெய் தடவி விட்டு அதன்மீது மாவு உருண்டையை வைத்து கையினாலோ (அ) பூரிக்கட்டையினாலோ மிக மெல்லியதாக பேப்பர் போல் திரட்டிக் கொள்ளவும்.

திரட்டி வைத்தள்ளதை கையில் எடுத்து முறுக்குபோல் சுருட்டி வைக்கவும். பின்பு அதனை கையினாலேயே வட்ட வடிவமாகத் தட்டி, தேசைக்கல்லில் மேல்புறம், அடிபுறம் பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும். பொன் நிறமானவுடன் எண்ணெய் சேர்த்தால் போதும்.

வேகவிட்டு எடுத்த பின்பு சில பரோட்டாக்களை கையின் உள் பகுதியில் வைத்து இரண்டு ஓரங்களில் கையினால் அழுத்தினால் தனித்தனி இதழாக வரும்.

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Posted by on Nov 3 2014. Filed under அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech