Saturday 4th May 2024

தலைப்புச் செய்தி :

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை

வானில் பறந்தபோது 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்சுக்குசொந்தமான போயிங் விமானம், 239 பயணிகளுடன் மலேசியதலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனாவுக்கு பறந்து சென்றபோதுமாயமானது. விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததாஅல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதா என்றுபல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எந்த கேள்விகளுக்கும்பதில் கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் முயற்சிகளும்இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போனவிமானம் குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிடஇருப்பதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். மலேசிய அரசின் தேடுதல் நடவடிக்கை குறித்து பல்வேறுவிமர்சனங்கள் கிளம்பியதை அடுத்து, அறிக்கை வெளியிடமுடிவெடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Apr 25 2014. Filed under Headlines, உலக செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech