Tuesday 7th May 2024

தலைப்புச் செய்தி :

தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால் படங்கள் இணையளத்தில் வெளியானதால் பரபரப்பு

மும்பை.

தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும்  படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் அவரது நண்பர் என கூறப்படும் மும்பையில் பிரபல தொழில் அதிபராக இருக்கிறார் இவரும் காஜல் அகர்வாலும்  சில வாரத்திற்க்கு முன் துபாய் சென்று இருந்தனர் அங்கு  காஜலும் அவரது நண்பரும் ஜோடியாக சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். இந்த படங்கள்  இணைய தளத்தில் வெளியாகி உள்ளதால் காஜல். பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

இது குறித்து காஜால் தங்கை கூறியதாவது;

காஜல் அகர்வால் துபாய் சென்றது உண்மை தான் காஜலுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் டேட்டிங் சென்றனர்.என்று கூறினார்.

இணையளத்தில் காஜல் அகர்வால் டேட்டிங் படம் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டப்போது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். இணைய தளத்தில் படங்கள் வெளியாக அவரது நண்பர்தான் காரணம் எனக்கூறப்படுகிறது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Mar 1 2014. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech