Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளகள் அறிவிப்பு

சென்னை

வருகிற பாராளுமன்ற தேர்தலில்போட்டியிடும் அதி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அவர்கள் விவரம் வருமாறு

திருப்பூர்-சத்யபாமா

ராமநாதபுரம்-அன்வர்ராஜா

கன்னியாகுமரி-ஜான்தங்கம்

நெல்லை -பிரபாகரன்

தேனி- பார்த்திபன்

தென் சென்னை- ஜெயவர்த்தன்

மத்திய சென்னை-விஜயகுமார்

திருவண்ணாமலை-வனரோஜா

திருச்சி.-ப.குமார்

காஞ்சீபுரம்-குமரவேல்

வேலூர்-செங்குடடுவேல்

ஈரோடு- செலவ்க்குமார்

நீலகிரி- கோபால கிருஷ்ணன்

பொள்ளாச்சி-நாகேந்திரன்

கிருஷ்ணகிரி-அசோக்குமார்

தர்மபுரி -மோகன்

ஆரணி -ஏழுமலை

நாமக்கல் -சுந்தரம்

கோவை- நாகராஜன்

கரூர்- தம்பிதுரை

திண்டுக்கல்- உதயக்குமார்

சிதமபரம்- சந்திரகாசி

விருதுநகர் -ராதாகிருஷ்ணன்

தஞ்சை-பரசுராமன்

சேலம் -பன்னீர் செல்வம்

பெரம்பலூர் -மருதராஜா

கடலூர்- அருண் மொழி தேவன்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Feb 24 2014. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech