Friday 10th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: October, 2013

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – அவல் பாயசம்

அவல் பாயசம் தேவையான பொருட்கள் அவல்  – 50 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை – ¾ ஆழாக்கு ஏலக்காய் – 4 முந்திரிபருப்பு – 6 நெய் – 2 டீஸ்பூன் திராட்சை – 2 டீஸ்பூன் செய்முறை அவல் நன்கு வறுத்துவிட்டு தண்ணீரில் வேக விடவும், தண்ணீரை உறிஞ்சிவிட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து தளதள என்று சமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் பாலைச் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன், சர்க்கரையைச் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கப் பயத்தம் பருப்பு – ½ கப் தண்ணீர் – 5 கப் துருவிய வெல்லம் – 3 கப் நெய் – 3 டேபிள் ஸ்பீன் உடைத்த முந்திரிப் பருப்பு – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன் செய்முறை பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி, பயத்தம் பருப்பை சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்ததும் அரிசி சேர்த்து நன்றாக மெத்தென்று ஆகும்வரை […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – மிளகு – உளுத்தம் பருப்பு வடை

மிளகு – உளுத்தம் பருப்பு வடை தேவையானபொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் ஊற வைத்து, தண்ணீர் குறைவாகவிட்டு அரைக்கவும். பச்சைமிளகாய் நைஸாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மிளகு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெண் பொங்கல்

வெண் பொங்கல் தேவையான பொருட்கள் அரிசி – 2 டம்ளர் பயத்தம் பருப்பு – 1/2 டம்ளர் உடைத்த மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிது முந்திரி பருப்பு – 8 நெய் – 100 கிராம் செய்முறை பயத்தம் பருப்பு , அரிசி இவற்றுடன் 4 -1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து குக்கரில் விட்டு 4 விசில் வந்தவுடன் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெள்ளை கொண்டக் கடலை சுண்டல்

வெள்ளை கொண்டக் கடலை சுண்டல் தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டக் கடலை – 500 கிராம் தேங்காய் – ½ மூடி கடுகு – 1 ஸ்பூன் உளுந்த பருப்பு – 1 ஸ்பூன் தூள் பெருங்காயம் – ½ ஸ்பூன் வர மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு தேங்காயெண்ணெய் – தேவையான அளவு இஞ்சித்துண்டு – 1 செய்முறை முதல்நாள் […]

President Obama’s Horoscope

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. US President Barack Hussain Obama was born at 7.24 pm on 4th August 1961. He was born in Honolulu in the American state of Hawaii in the Rishaba (Taurus) rasi, Makara (Capricorn) lagna, Rohini nakshatram. Guru (Jupiter) and Sani (Saturn) have come together in Makara lagna to confer on him […]

ஒபாமாவின் கை ஓங்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்து “வசுந்தர யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது. இதன் […]

குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண […]

சாப்ட்வேர் வேலை கிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா? -அருள்குமார் ராஜாராமன் பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு. கேள்வி  : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் […]

ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதம் பிடிக்கும் நடிகை

தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »