Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: September, 2013

வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

ஒரு சிலருக்கு மேலும், கீழுமாக காற்று அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். மேலே வாய் வழியாக வெளியாகும் வாயுவைப் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. மாறாக கீழே வெளியாகும் வாயு அவ்வப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். மூக்கு வழியாக உள்ளே சுவாசிக்கப்படும் காற்று முழுவதுமாக நுரையீரலுக்குள் செல்லும். மற்றபடி, வாய் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்றின் ஒரு பகுதி நுரையீரலுக்கும் இன்னொரு பகுதி உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கும் செல்கிறது. இரைப்பை என்பது, உணவு செரிமானத்துக்காக அமிலம் சுரக்கும் […]

மலச்சிக்கலை நீக்கும் அதிமதுரம், சோம்பு

பொதுவாக இயற்கை உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம் ஆகும். நெல்லிக்காய் தூள், கடுக்காய்த்தூள் முதலியவற்றையும் தினசரி கால் தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவு உணவில் இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலை நீக்கிவிடும். இதற்கு மேலும் மலச்சிக்கல் இருந்தால் அதிமதுரம் 100gm. சோம்பு 100gm. இரண்டையும் கலந்து பவுடராக்கி காலை, மதியம், இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

சென்னா மாசாலா

சென்னா மாசாலா தேவையான பொருட்கள் வெள்ளை சென்னா – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 4 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 2 பல் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியா தூள் – ஒரு டீஸ்பூன் பட்டை –  ஒன்று லவங்கம் – ஒன்று ஏலக்காய் – ஒன்று உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை சென்னாவை ஊற வைக்கவும், பிறகு […]

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by NIRANJANA நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.   ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் […]

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் பிரியாணி அரிசி – 1/2 கிலோ தக்காளிப் பழம் – 250 கிராம் காரட் – 150 கிராம் காலிஃபிளவர் – 100 கிராம் டர்னிப் – 50 கிராம் பட்டாணி – 100 கிராம் நூல்கோல் – 50 கிராம் கொத்தமல்லி – சின்னக் கட்டு புதினா – சின்னக் கட்டு தோங்காய் –1/2 மூடி வெள்ளைப் பூண்டு – 3 இஞ்சி – 1 துண்டு நெய் – […]

கூட்டத்தினரால் பிடித்து தள்ளப்பட்டார் ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகியும், இந்தி திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் நகை கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டது.  இதனை தொடர்ந்து அழைப்பை ஏற்று அவர் லூதியானா நகருக்கு சென்றார்.  அந்நகரின் ராணி ஜான்சி சாலையில் சென்று இறங்கியவுடன் அவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராய், தன்னிடம் மிக அன்பாக இருக்கும் அனைவருக்கும் எனது […]

வெஜிடபிள் குருமா

வெஜிடபிள் குருமா தேவையானவை தயிர் – 100 மி.லி க்றீம் – 200 மி.லி முந்திரிபருப்பு – 100 கிராம் கேரட் – 100 கிராம் பீன்ஸ் – 100 உருளைக்கிழங்கு – 200 கிராம் பச்சைப்பட்டாணி – 200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 50 கிராம் பச்சைமிளகாய் – 50 கிராம் மல்லித்தூள் – 50 கிராம் கசகசா – 10 கிராம் பட்டை – 5 கிராம் லவங்கம் […]

அருளும், பொருளும் தரும் ஈச்சனாரி விநாயகர்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் சாலையில்- சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஈச்சனாரி என்னும் இடத்தில் இருக்கிறது இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயம். இந்த கோயிலின் தலவரலாறு மிகவும் சுவையானது. கோவையில் புகழ்பெற்ற இன்னொரு கோயிலான பேரூர் பட்டீஸ்வரசாமி கோயிலுக்காக செய்யப்பட்ட விக்ரகம் இது. ஆறு அடி உயரம், மூன்று அடி பருமனும் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்றி வந்தனர். வண்டியின் அச்சு இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு அருகே […]

வேறு வழியில்லாமல் ஓ.கே சொன்ன நயன்தாரா!

தெலுங்கின் முன்னணி நாயகன் கோபிசந்த்- நயன்தாரா இணைந்து நடிக்கும் “ புரோடக்ஷன் நம்பர் 5” படத்தின் தொடக்க விழா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் படத்தின் நாயகி நயன்தாரா கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நாயகன் கோபிசந்தும், படத் தயாரிப்பாளரும் கேட்டுக்கொண்டார்கள். வேறு வழியில்லாமல் ஓ.கே சொன்ன நயன்தாரா மூன்று கட்டளைகளை பிறப்பித்த பிறகுதான் ஸ்பாட்டுக்கே  வந்தாராம். அவை . எந்த பத்திரிகையாளரையும் அந்த விழாவில் நான் பார்க்கக் கூடாது. ஒருவேளை பத்திரிகையாளர்கள் யாராவது வந்துவிட்டால், நான் […]

குடல் புழுக்களை கொல்லும் பாட்டி வைத்தியம்

கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள் என்று எத்தனை முறை கரடியாக கத்தினாலும் சாப்பாட்டை பார்த்தவுடன் கை கழுவக் கூட அவகாசம் கொடுக்காமல் அழுக்குக் கையோடு அப்படியே சாப்பிடுவதால் வந்துத் தொலைக்கிறது வயிற்றுக் கோளாறுகள். வயிற்றுப் போக்கு, சீதபேதி தொடங்கி கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை உங்கள் அனுமதியின்றி உங்கள் வயிற்றுக்குள் வாசம் செய்ய வந்து உட்கார்ந்து கொள்வதற்குக் காரணம் அசுத்தம் தான். நீங்கள் சாப்பிடும் உணவு அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படிருந்தாலோ, உணவு பரிமாறும் பாத்திரங்கள் அசுத்தமாக இருந்தாலோ […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »