Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2013

ஜாதகப்படி மகா தைரியசாலி யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஒரு கேள்வி எழுந்தது. யார் உண்மையான தைரியசாலி என்பதுதான் அவர் கேள்வி. இதை பற்றி மந்திரிகளிடம் கேட்டார் அரசர். இதற்கு ஒவ்வொரு மந்திரிகளும் ஒவ்வொரு கருத்துகளை சொன்னார்கள்.    முதல் மந்திரி எழுந்தார். “அரசே, சிறு போர் படையாக இருந்தாலும் பெருஞ்சேனையை எதிர்கொள்ள துணிபவர்கள்தான் மகா தைரியசாலி.” என்று கூறி அமர்ந்தார். அடுத்த மந்திரி எழுந்தார். “அரசே, போரில் எதிரிகளுக்கு அஞ்சாமல் போரிட்டு வீர […]

நண்பனும் விரோதி ஆவது ஏன்? – ஜோதிட சிறப்பு கட்டுரை.!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. என் நண்பன் போல யார் இருக்கிறான்? என்று கைகோர்த்து சொன்னவர்களும் ஏதோ சில காரணத்தால், அதே நண்பர்கள் நீயா- நானா என்று  ஆவதும் உண்டு. ஒரே தட்டில் சாப்பிட்டோம் ஆனால் இன்று அவன் யாரோ நான் யாரோ என்று கூறுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் நண்பர்களாக இருந்து திடீர் என்று எதிரிகளாக மாறி விடுகிறார்கள்?. பார்த்து பார்த்து பழகினாலும் சில நண்பர்கள் தேள் போல் கொட்டி விடுவது ஏன்? […]

ராமர் பிறந்த தேதியும் ஆண்டும் இதுதான்.!

புஷ்கர் பட்நாகர் என்ற இந்திய ஐ.ஆர்.எஸ். முன்னாள் அதிகாரி ஸ்ரீராமனின் பிறப்பு, வனவாசம், மனைவியை பிரிதல், இராம – இராவண யுத்த வெற்றி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் முதலியவை குறித்து வால்மீகி இராமாயணத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் கொண்டு ஆராய்ந்துள்ளார். (‘Dating the Era of Lord Ram’ published by Rupa & Co) “மேஷத்தில் சூரியன், துலா இராசியில் சனி, கடகத்தில் குரு, மீனத்தில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய், கடக லக்னம், புனர்வசு சந்திரன் ஆகிய […]

தீப தானம் தரும் உயர்ந்த பதவி – மகிழ்ச்சியான வாழ்க்கை.!

நிரஞ்சனா பூர்வ புண்ணிய பலனாக இறைவன் நமக்கு கொடுத்த வசதிகளை கொண்டு மற்றவர்களுக்கு செய்கின்ற உதவியைதான் இறைவன் விரும்புகிறான். இறைவன் மனிதர்களிடத்தில், “நீ இதை எனக்கு கொடுத்தால்தான் நான் உன்   விருப்பத்தை நிறைவேற்றுவேன்.” என்று கூறுவதில்லை. மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள், இறைவனுக்கே கொடுப்பதுபோல ஆகும். நாம் தெரிந்தோ – தெரியாமலோ செய்கிற உதவிகள்தான்,  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக முன்னேற்றங்கள் கிடைத்திட காரணமாகிறது. குசேலன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சாப்பிட அவல் தந்து […]

புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகும் யோகம்…. எழுத்துத் துறையில் புகழும் பணமும் பெறுபவர் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. “ஒரு கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை” என்பது ஒரு சீன பொன்மொழி. கல்வியில் சிறந்தவரெல்லாம் எழுத்தாளராகி விட இயலாது. எழுத்தாளராக பிறப்பது என்பது ஒரு பாக்கியம், ஒரு வரம். விரல்கள் உள்ளவரெல்லாம் வீணை வாசித்துவிட முடியாது என்பதை போல, பேனா பிடிக்க தெரிந்தவரெல்லாம் எழுத்தாளர் ஆகிவிட முடியாது. எழுத்தாளர் ஆவதற்கு மிக முக்கிய தேவை நல்ல சிந்தனை திறன். காலத்திற்கு ஏற்றார்போல ஒரு படைப்பாளின் எழுத்து திறன் அமைய வேண்டும். ஒரு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »