Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Archive for: November, 2012

உடல் ஆரோக்கியத்தையும் வசீகரத்தையும் தரும் பிருகு முனிவர் சொன்ன எளிய மந்திரம்

Article by: Niranjhana எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டுதுணியில் சட்டைபோட்டாலும் மனதில் தெம்பு இருக்குமா? நிச்சயம் இருக்காது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தில் வஞ்சனையும், பொறாமையும், அடுத்தவர்களை கெடுக்கும் துர்புத்தியும் இருந்தாலும் உடல் என்ற கோவிலில் இருந்து சந்தோஷம் என்கிற இறைவன் வெளியேறி விடுகிறான். இதனால் அழகாக பிறந்தவர்களும்  தனக்கதானே சூனியம் வைத்துக்கொள்வதுபோல தங்களுடைய தீய எண்ணத்தால் பாதிப்படைகிறார்கள். அவர்களின் […]

இனிப்பு சிலருக்கு இனிப்பல்ல…

Article by Niranjana பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது. பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது. நீரிழிவு […]

THIRUVANNAMALAI KARTHIGAI DEEPAM

கிணறு – போர்வெல் அமைக்க ஏற்ற பகுதி எது ?

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]

உங்கள் கை இராசியானதா?

Niranjana நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும். ஆனால் மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம் தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். கை இராசி என்பது உண்மையா? அல்லது அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் […]

Sri Mahalakshmi Pooja Diwali Special

Be Prepared for Another Natural Disaster!

Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau. Nilam and Sandy, two deadly hurricanes, have come and gone, causing distress and devastation. But brace yourself for more of the same. The reason: from November 9th 2012, to December 18th, 2012, Mars, (Sevvai), will be in Dhanus, (Sagittarius). Around the same time, Sukra, (Venus), accompanied by Sani, (Saturn), will be in […]

ரியல் எஸ்டேட்டில் லாபம் அடைபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தொழில் அமைவது என்றால் அது ஒரு மிக பெரிய அதிர்ஷ்டம். தெரியாத தொழில் செய்து கெட்டவர்கள் உண்டு. தெரிந்த தொழில் செய்து கெட்டவர்கள் கிடையாது என்பார்கள். காரணம் தெரிந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். ஒரளவாவது லாப-நஷ்டங்களை கணிக்க இயலும். ஒரு தொழில் தொடங்கி அதில் லாபம் எதுவும் வருவதாக தோன்றவில்லை என்றால், உடனே அந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு புதிய தொழில் தொடங்குபவர்கள் உண்டு. […]

மீண்டும் ஒரு இயற்கை சீற்றம்?

Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau. நீலம் – சாண்டி என்று உலகில் புயல் – மழை வந்து ஓய்ந்தாலும், 09.11.2012 முதல் 18.12.2012வரை செவ்வாய் தனுசில் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், இந்த காலகட்டத்தில் சுக்கிரன், துலா இராசியில் சனியுடன் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், மேலும் தனுசில் இருக்கும் செவ்வாயை, சனியும், சூரியனும் பார்வை செய்வதாலும், மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நில நடுக்கம், பூகம்பம் உள்ளிட்டவை உலகில் பல இடங்களில் […]

வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்

Niranjana  நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech