Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: August, 2012

உயர்ந்த வாழ்வை உறுதியாக தரும் சடாரி

நிரஞ்சனா பெருமாள் கோயிலுக்கும் அனுமன் ஆலயத்திற்கும் சென்று தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, […]

கை தட்டுங்கள்… தீராத நோயும் தீரும்

நிரஞ்சனா ஒருவன் தெருவில் பெரிய பெரிய பாறங்கற்களை  சர்வசாதாரணமாக தூக்கி மக்களுக்கு வித்தை காட்டி பணம் சம்பாதித்து வந்தான். இதை தினமும் பார்த்த இரும்பு வியபாரி ஒருவன், அந்த பயில்வானை அழைத்து, “நீ தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” எனக் கேட்டார். “கூட்டம் அதிகம் வந்தால் 200 ரூபாய்வரை சம்பாதிப்பேன். இல்லையென்றால் 50 அல்லது 100 ரூபாய் சம்பாதிப்பேன்.” என்றான் பயில்வான். “அப்படியா சரி. நான் உனக்கு தினமும் 50 ரூபாய் தருகிறேன். என் இரும்பு குடோனில் இருக்கும் […]

சொந்த வீடு யோகம் தரும் சமையலறை எது?

Click & Read Previous Part Vijay Krishnarau G தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் இருப்பதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை. நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் […]

VASTU A SCIENCE OF ARCHITECTURE – Kitchen Vastu

Vastu a Science of Architecture Part – 11 Click & Read Previous Part K.Vijaya Krishnarau The kitchen Faced with hunger, no matter how rich we are, we gobble food, wherever it is available, whether it is a five-star hotel or a pavement eatery, like a poor man suffering from hunger. Hunger does not allow us […]

மருத்துவ குணம் நிறைந்த ‘மிளகு’

நிரஞ்சனா வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்  போல மிளகும் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் அடங்கி உள்ள சக்தி அபாரமானது. ”பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்” என்று பழமொழியே இருக்கிறது. பகைவர் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் இல்லத்தில் சாப்பிடவேண்டும்? என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது. எதற்கு இந்த பழமொழி உண்டானது என்றால், நம் உடல்நிலை கூட ஒரு பகைவனை போலதான். எந்த நேரத்தில் நம் உடலின் நிலை மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. இன்று சாப்பிட்டு ஜீரணித்த […]

திருப்பம் தரும் நட்சத்திர மரங்கள்

நிரஞ்சனா மரம் வளர்ப்போம் வளம் பெருவோம் என்று கூறுவார்கள். மரம் வளர்ந்தால் எப்படி வளம் கிடைக்கும்.? மரம் இருந்தால்தான் மழை வரும். நல்ல காற்று கிடைக்கும். அத்துடன் வீட்டுக்கு தேவையான ஜன்னல்கள், கதவுகள் போன்றவையும், காகிதங்கள் போன்றவையும் அதிகபட்சம் மரங்களால்தான் கிடைக்கிறது. இப்படி, மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றிருக்கிறது. அத்துடன் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வளர்த்தால் நிச்சயம் நம் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வளர்த்தால் அது எப்படி […]

ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ

நிரஞ்சனா ஆத்மாவுக்கு சக்தி இருக்கிறதா என்றால், உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவில்லாதது. அதிலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் புனித ஆத்மாக்கள் மகிமை நிறைந்தவை. ஆண்டாண்டு காலங்கள் இந்த பூலோகத்தில் நிலைத்து இருக்கும். மகான்களும், சித்தர்களும் உயிரோடு இருக்கும் போது, தியானம் செய்து தங்களின் ஆத்மாவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருப்பார்கள். அவர்களின் உடல் அழிந்தாலும் கூட அழிவில்லாத ஆத்ம ரூபமாக நம்மை சுற்றிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ  கி.பி 19- […]

ஐஸ்வர்யங்கள் தரும் கோமாதா

நிரஞ்சனா பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.  மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை […]

Astrology: Lucky Trees to your Birth Stars

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது? / பில்கேட்ஸ் ஜாதகம்

Click & Read Previous Part / Director Shankar Horoscope   Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Call: 98411 64648, Chennai பண மழையில் பில்கேட்ஸ் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் சம்பாதித்து உலக கோடீஸ்வராக கொடிகட்டி பறக்கிறார் பில்கேட்ஸ். சாதாரண குடும்பத்தில் பிறந்து 13 வயதில் இருந்தே கணிணி தொழில்நுட்பங்களை ஆராய்ந்து தனது அறிவு திறனால் முன்னேறியவர். மைக்ரோசாப்ட் தலைவர். உலகமே பெருமைபடும் மனிதர் பில்கேட்ஸ். இன்றைய பகுதியில் நாம் இவருடைய ஜாதகத்தின் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »