Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2012

பட்ஜெட்டில் அறிவிப்பு: ரூ.2 லட்சம் வரை வரி இல்லை: ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வரி

ஒரு ஆண்டாக போராடி சச்சின் உலக சாதனை: நூறாவது சதம் அடித்தார்

சுனாமி வருமா? ஆபத்து ஏன்?

V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே  நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் […]

திண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க   நிரஞ்சனா  வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், […]

Poorva punya yogam: the windfall of accumulated merit

Visualize this scenario. There are two persons, known or unknown to each other. Both had identical education. The family circumstances and environment were also the same. Both possess identical skills. Yet, a few years down the line, one of them might be in an enviable stage of life. So successful could he be in his […]

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு: 5 ஆண்டுகளில் 100 புதிய ரெயில் நிலையங்கள் உருவாக்கப்படும்

ரெயில்வே பட்ஜெட்: பிளாட்பாரம் டிக்கெட் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்வு

பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட காட்சி : சேனல் 4 வெளியிடுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கான ஆதார‌ங்க‌ள் உ‌ள்ளதாக செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ஐ.நா.‌வி‌ல் இல‌ங்கை‌க்கு எ‌திராக அமெ‌ரி‌க்கா ‌தீ‌ர்மான‌ம் கொ‌ண்டுவ‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், சேன‌‌ல் 4 வெ‌ளி‌யிட உ‌ள்ள இ‌ந்த ‌வீடியோ‌ப‌திவு மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்தாக கருத‌ப்படு‌கிறது.

சென்னையில் 7 இடங்களில் புதிய பாலம், சுரங்கபாதை: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

விஞ்ஞானியின் திறமை. ராணி விக்டோரியாவின் பணிவு

நிரஞ்சனா   “ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வயது முக்கியம் இல்லை.  திறமையே முக்கியம்“ என்றார் திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் ஒரு ஊருக்கு பள்ளக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளக்கின் ஒரு பகுதியை நாவுக்கரசர் சுமந்து வந்தார். இந்த காட்சியை கண்ட சம்பந்தர் பதறி கீ்ழே இறங்கி, “என்னை பாவியாக்கி விட்டீர்களே“ என்ற சம்பந்தரிடம், “அப்பா நீ தெய்வத்தின் குழந்தை. உன்னை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டு்ம். வயதில் நீ சிறியவனாக இருந்தாலும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »