Thursday 21st November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை * 2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு * ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு * மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Archive for: September, 2011

Ill-effects of Saturn and Mars cohabitation and the pariharam

V.G.Krishnarau, Astrologer The navagrahas bestow their benefits, according to their position in an individual’s horoscope. A person’s life is more or less guided by the stars and their placement in his/her horoscope. You may determine the time and arrival of a baby in a nursing home, using the latest scientific instruments at your disposal, but […]

நல்ல மருமகன் அமையும் யோகம்

V.G.Krishnarau, Astrologer பெற்றோர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 11-ம் இடம் மருமகள் (அ) மருமகனை பற்றி அறியும் இடம். இந்த 11-ம் இடத்தில் சனி, ராகு, கேது செவ்வாய், சூரியன் இருந்தாலும் அல்லது குரு பார்வை இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு அமையும் மருமகளோ, மருமகனோ தங்கள் மனம் போன போக்குபடிதான் நடப்பார்கள். அவ்வளவாக அனுசரிக்கும் தன்மை அவர்களிடம் இருக்காது. தங்கமான மருமகன் (அ) மருமகள்   பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை […]

1902-ஆம் ஆண்டில்…

நிரஞ்சனா 1902-ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவில் நடந்த சம்பவம்.  நீதிபதி ஒரு கைதிக்கு மரணதண்டனை வழங்கினார். அந்த கைதியை சக கைதிகள் இருக்கும் சிறையி்ல் அடைக்காமல் கீழ்தளத்தில் இருக்கும் ஒரு தனி சிறையில் அடைத்து வைத்தார்கள். மறுநாள் தண்டனை நிறைவேற்ற எல்லா போலீஸ்சாரும் தயாராக இருக்கும் போது, ஒரு எரிமலை வெடித்தது. இதனால் சூடான காற்று வெளிப்பட்டது. வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த நகரத்தில் வாழ்ந்த நாட்பதாயிரம் மக்கள் இறந்தார்கள். இந்த நகரத்தில்தான் இருந்தது இந்த சிறைச்சாலை. […]

விக்கிரமாதித்தன் புதைத்து வைத்த தங்க புதையல்

முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்  நிரஞ்சனா அயோத்திப் பட்டிணத்தில் “நம்பியான்” என்ற ஏழை பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் உஜ்ஜைனி காளி பக்தர். “ஏழு பெண் பிள்ளைகளை பெற்றிருக்கிறேன். அவர்களை எப்படி கரை சேர்ப்பேன்.” என்று தினம் தினம் காளியிடம் புலம்புவார். அதேசமயம் அயோதியில் பஞ்சம் உண்டானது. ஒருநாள் அவர் கனவில் உச்சிகாளி அம்மன் தோன்றி, “தென்னாட்டின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள என் கோயிலுக்கு வா” என்று கட்டளையிட்டாள். இதனால் பல முயற்ச்சி செய்து எப்படியோ அந்த […]

பக்தர்களுக்கு அருளும் தென்னாட்டின் உஜ்ஜைனி மகாகாளி

நிரஞ்சனா அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை கொண்டது அவ்விஷம். அதனால் அந்த விஷத்தை கண்டவுடன் அசுரர்களும் தேவர்களும் பயந்தார்கள். உலக நன்மைக்காக  அந்த விஷத்தைக் சிவபெருமானே வாயில் போட்டுக்கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன சக்திதேவி, விஷம் சிவபெருமானின் […]

மீனவரை தேடி வந்து உதவிய செங்கழுநீர் அம்மன்

நிரஞ்சனா அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் வீராம்பட்டினம் – புதுச்சேரி மாவட்டம்.    மீனவர் வீரராகவர் பரதவர்கள். இவர்கள் கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள். 450ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரதவர் குலத்தில் பிறந்த வீரராகவர் என்ற மீனவர், தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வார். தினமும் மீன்பிடித்துதான் சம்பாதிக்க வேண்டும். ஏனோ இவரின் வலையில் மட்டும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்காது. கடலில் மீன் பிடிக்கவில்லை ஒருநாள் செல்லவில்லை என்றாலும் அவர் குடும்பம் பசியில் வாடும். இப்படி […]

நோய் தீர்க்கும் தெய்வ மருத்துவர்

நிரஞ்சனா ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அதற்குரிய தெய்வத்தை  வணங்கினால் நலம் பெறலாம். ஆனால் உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகள் இருந்தால் வைதீஸ்வரரையும், தன்வந்திரி பகவானையும் விட்டால் வேறு யாராலும் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதியை தீர்க்க முடியாது. இந்த தெய்வங்களின் அருளாசி இருந்தால்தான் மருந்து கூட வேலை செய்யும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மின்சாரம் எடுக்க இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை வளமான காற்றையும் தண்ணீரையும் நம்பி இருக்கிறோம். அதுபோல் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்காக உலகத்தில் எந்த மூலையில் […]

The Bedroom: VAASTHU A SCIENCE OF ARCHITECTURE- part -9

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE Part – 9   Click for Previous Part  byK. Vijay KrishnaRau The Bedroom Sleep is one of the most important ingredients for a healthy life. If you sleep well, there is no need to go to a doctor. Sleep is the medicine that gives us peace. Lack of sleep throws one off balance […]

கல்வியும் தைரியமும் அருளும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி

நிரஞ்சனா முகவரி: அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை. ஒருசமயம் காஞ்சி மகாபெரியவர், சென்னை பரங்கிமலை அருகில் இருக்கும்  நந்தீஸ்வரரை வணங்க வேண்டும் என்று விரும்பினார். அதேபோல பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களை தரிசிக்க, பக்தர்களுடன் பாதயாத்திரையாக சென்னை வந்தார்கள்.  சுவாமிகள் திரிசூலம் வந்தாகள். அங்கு கோயில் கொண்டிருக்கும் திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு பழவந்தாங்கல் வந்துக்கொண்டு இருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் களைப்படைந்த சுவாமிகளும் பக்தர்களும், […]

நினைத்ததை நிறைவேற்றும் மகாமாரியம்மன் – சிங்கப்பூர்

நிரஞ்சனா “கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்” என்றனர் நம் ஆன்றோர்கள். இந்த வார்த்தையை வேதமாக ஏற்று நடப்பவர்கள்  இந்தியர்களாகிய நாம். “அந்த புதிய ஊர் (அ) நாடு, உன் வாழ்க்கைக்கு நல்ல மாற்றம் தரும். நீ அங்கு செல்” என்று இறைவன், பக்தர்களுக்கு உணர்த்துவார். இதனால் வேலை வாய்ப்புக்காக, முன்னேற்றத்திற்காக நாம் ஊர் விட்டு ஊரோ, அல்லது நாடு விட்டு நாடோ போக வேண்டிய சூழ்நிலை பெறுவோம். இப்படி ஒரு புதிய இடத்திற்கு போனவுடன், […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech