ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல […]
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். இதனால் தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் குளங்களில் பூஜை அதிகரிக்கும். செவ்வாய், இராகுவை பார்வை செய்வதால் விஷகாய்ச்சல் அதிகரிக்கும். இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். வெகு ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இராகுவை செவ்வாய் பார்வை செய்வதால் […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 8-ந் தேதி இராகு மீனத்திலும், கேது கன்னியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் 30-ஆம் தேதி திங்கள் அன்று இராகு புதன் சாரத்திலும், கேது செவ்வாய் சாரத்திலும் இராகு-கேது பெயர்ச்சி ஆகிறார்கள். இப்போது ஒவ்வோரு ராசி அன்பர்களுக்கு இந்த இராகு-கேது பெயர்ச்சி என்னென்ன பலன் தரும்? என்பதை தெரிந்துக் கொள்வோம். மேஷ இராசி : உங்கள் இராசிக்கு 12-இல் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன் கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் […]