Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. சந்திரனோடு சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2.5.9.11-ல் இருந்தால் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். சந்திரனை சூரியன் நேர் பார்வையாக பார்த்தாலும், தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை (நேர்பார்வை) பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள்! மூக்கின் மேல் கோபம் யாருக்கு? லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கினத்தில் செவ்வாய் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Our hearty greetings for a happy and prosperous 2014! The New Year falls on a Wednesday, which, as the saying goes, is more precious than gold. The year blossoms in Dhanush rasi, Kanni lagna and Moola nakshatra. This New Year will bring prosperity to our people. Here are some salient […]
Oct 30 2013 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
Home Page special,
Photo Gallery,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
முதன்மை பக்கம் |
Read More »
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலும், தனாதிபதி லக்கினத்தை பார்த்தாலும், லக்கினாதிபதியும், தனாதிபதியும் 11-ல் இருந்தாலும், லக்கினாதிபதியை குரு பார்த்தாலும், 9-க்குரிய கிரகம் 5-ல் இருந்தாலும் அத்தகைய ஜாதகர்கள் சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்கி விடுவார்கள். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐ.டி. நிறுவனங்களை பற்றி கூற வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தை வைத்து கூற வேண்டும். தற்சமயம், 05.10.2013 முதல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. சிம்மத்தில் இருந்து கன்னி இராசி, துலா இராசி, விருச்சிக இராசி ஆகியவற்றை கடந்து தனுசு இராசிக்கு செவ்வாய் போகும்வரை ஐ.டி. நிறுவனங்களுக்கு சற்று சோதனையான நேரம்தான். அதாவது, 05.10.2013 முதல் 15.10.2014வரையிலான காலகட்டம். மேற்கண்ட தேதிவரையிலான காலகட்டம் ஐ.டி.துறைக்கு தெளிவில்லாத காலகட்டம். ஆகவே, ஐ.டி.துறை பணியில் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்து “வசுந்தர யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது. இதன் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண […]
Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும். உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை. ஆனால். பலர் உழைப்பு உழைப்பு என்று இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, […]
Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]