Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. On 27th November 2014, Mangal, Mars, makes the transit from Dhanush rasi to Makara rasi. Mars becomes ascendant in Makara. Also, Guru, Jupiter, who is ascendant in Kataka, aspects Mars. The mutual aspect of Mars and Jupiter is not good. The reason: One ascendant planet should not aspect another […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 12.07.2014 அன்று சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, துலா இராசியில் இருக்கும் இராகு, கன்னி இராசிக்கும், மேஷத்தில் இருக்கும் கேது, மீன இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என பஞ்சாங்கங்கள் மாறுபட்டு இருந்தாலும், […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . ‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?. பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது. “ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள். லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின் அதிபதி 4, 7, 10-ம் இடங்களான கேந்திரத்திலோ அல்லது 5, 7, 9-ம் இடங்களான திரிகோணத்திலோ இருந்தாலும், பிரச்னைகள் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இன்று வேலை வாய்ப்பு, தொழில்துறையை விட திருமண விவகாரம் பூதகரமாக இருக்கிறது. இணையத்தை (INTERNET) திறந்தால் மரத்தில் இருக்கும் இலைகளைபோல் எத்தனையோ மேட்ரிமோனி வெப் தளங்கள் – திருமண தகவல் மையங்கள். ஒரு மேட்ரிமோனியில் மட்டும் பதிவு செய்யாமல் பல மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தும் சிலருக்கு வரன்கள் அமைவதில்லை. ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்ன? பெண்களுக்கு “மாங்கல்ய ஸ்தானம்” என்று சொல்லக்கூடிய 8-ம் இடம் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தை 19.03.2011 அன்று ஏற்கனவே கணித்து வெளியிட்டோம். அதில் தற்காலம் ராகு திசை நடப்பதால், மனக்குழப்பம் ஏற்படும் என்றும் உடல்நலனில் அதிகம் கவனம் தேவை என்றும் கணித்திருந்தோம். தனுசு இராசி, கன்னி லக்கினத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது அவரின் ஜாதகப்படி ராகுவிடம் சிக்கி சஞ்சலப்படுகிறார். இவரின் ஜாதகத்தில் ஜென்மத்தில் இருக்கும் இராகு, சும்மா விடுவாரா? அரசனையும் ஆட்டிப் படைப்பவன் ராகு பகவான். அவனே தசாநாதனாகவும் இருப்பதால், […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு 3-ம் இடம், எழுத்து துறை காட்டும் இடம். அந்த இடத்தில் புதன் அமர்ந்து அந்த புதனை குரு, சந்திரன், சூரியன், சனி பார்த்தாலும் வசனகர்த்தாக்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 3-ம் இடத்தில் புதன் இருப்பது அவசியம். 3-ம் இடத்தை புதன் நேர் பார்வையாக பார்த்தாலும் எழுத்தாளர் – வசனகர்த்தாக்களே! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே.. Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். இந்த 2-ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2-ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் டி.வி. காம்பயர்களாக, ரேடியோ ஜாக்கிகளாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். 2-ம் இடத்தை புதன் பார்த்தாலும் பலன் உண்டு! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology […]