Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. General predictions for Guru peyarchi 2016! Greetings and best wishes to all patrons of Bhaktiplanet.com. According to the Thiruganitha Panchangam, Guru, Jupiter, transits (peyarchi) from Simha (Leo) rasi to Kanni (Virgo) rasi at 9.35 pm on Eleventh August 2016. On the day of the transit, Guru aspects the Poorvapunya-sthanam in […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி பொது பலன்கள்! அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி நடைப்பெறுகிற அன்றைய தினம் விருச்சிக இராசி, அனுஷம் நட்சத்திரம். கோட்சாரப்படி பூர்வ புண்ணியத்தை குரு பார்வை செய்வதால், நாட்டு மக்களுக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் சச்சரவு – அடைமழை! ஜீவனஸ்தானத்தில் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PM மணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது. சிலர் துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படி அல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனை அம்பாள் கொடுக்கிறாள். இந்த வருடம் மிதுன இராசி, துலா லக்கினம், புனர்பூசம் நட்சத்திரத்தில் துன்முகி […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Saturn and Mars called as War planets are said to combine together in Vrichika rasi (Scropio) from 27.02.2016 until 09.09.2016. During this period, most of the places in the world are going to be affected by heavy rains, flooding, mild tremor and earthquake. The Rain planet, Venus (Sukra), is frequenting […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. யுத்த கிரகங்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட போகிறது. மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இராகு-கேது என்கிற இந்த நிழல் கிரகங்கள் பின்னோக்கி செல்லும் இயல்புடையவை. இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி. அதாவது – ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான். அதுபோல – ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் […]
Jan 18 2016 | Posted in
Headlines,
ஆன்மிக பரிகாரங்கள்,
ஆன்மிகம்,
ஆன்மிகம்,
கட்டுரைகள்,
கதம்பம்,
கோயில்கள்,
சிவன் கோயில்,
செய்திகள்,
ஜோதிடம்,
பிற கோயில்,
பெருமாள் கோயில்,
முதன்மை பக்கம் |
Read More »
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஒற்றுமையாக இருப்பதில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. சின்ன விஷயங்களுக்கு கூட எங்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. பிரிவு ஏற்படுமா? அல்லது சேர்ந்து வாழ்வோமா? -கலைவாணி பதில் : மீன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்குரிய புதன், குருவோடு இணைந்துள்ளதால் குடும்பத்தில் பிரச்னைகள், சச்சரவுகள் வந்தாலும் பிரிய வாய்ப்பில்லை. […]
Will Chennai be affected by another deluge? Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. I had predicted that, due to the placement of the planets, parts of Tamil Nadu, between the Second and Seventh of December 2015, would be hit by heavy rain and the consequent floods. My prediction has come true. This was particularly true in Chennai, where heavy rain and the […]
Dec 10 2015 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
இந்தியா,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »
சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா? Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. தமிழகத்தில் கடந்த 02.12.2015 முதல் 07.12.2015வரை கிரக நிலைகளின்படி கனமழையும், சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று கூறி இருந்தேன். அவ்வாறே நடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கனமழையும் அதனை தொடர்ந்து பெரும் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இனியும் இதுபோல் சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதா? என பார்க்கும்போது, சென்னைக்கு இன்னும் பாதிப்பு வரும் என்று சிலர் கூறுகிறார்கள். வாட்ஸ்-அப் மூலமாகவும் இதே கருத்து […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. First January 2016 falls on a Friday. Friday is the favourite day of Sri Mahalakshmi. So, the New Year arrives on an excellent day. There is also something unique about the birth-day of this New Year. It bestows Gejakesari yogam, a very unique yogam, uniformly on the people of all […]