G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]
குரு பெயர்ச்சி : வருகிற 22.04.2023 சித்திரை மாதம் 9-ந் தேதி அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது. எந்தெந்த இராசி அன்பர்களுக்கு சாதக-பாதக பலன்கள் மற்றும் பரிகாரங்களை பற்றி விரைவில் குரு பெயர்ச்சி இராசி பலனில் தெரிந்துக் கொள்வோம். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: For Astrology Consultation Mail to: For Astrology […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் நல்ல பலனை பலர் பெற இருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் 12 இராசிகாரர்களுக்கு மிக சுருக்கமாக பலன் சொல்ல இருக்கிறேன். நன்மை, தீமைகள் வாழ்க்கையில் வருவது சகஜம். இப்பொழுது 2023-இல் அவரவர் இராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை மட்டும் நான் சொல்கிறேன். மேஷ இராசி : பாக்கியஸ்தானத்தில் 5, […]
Sri Durga Devi upasakar, G.Krishnarao உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் வலுத்து, அந்த குரு 2-9-5-11-இல் உங்கள் தனஸ்தானாதிபதியுடன் கூடி இருந்தால், ஸ்ரீமஹாலஷ்மி பணத்தை வாரி, வாரி கொடுப்பாள். தனாதிபதி, பாக்கியாதிபதியுடன் சேர்ந்து 11-இல் இருந்தாலும், பணமழை பொழியும். பொதுவாக தனாதிபதி 6-8-12-க்குரியவனோடு சேர்ந்தால் பணமழை வராது, பண தூறல் மட்டும்தான். சிறிய சிறிய தொகையே அத்தகைய ஜாதகருக்கு கிடைக்கும். உங்கள் ஜாதக கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bhakthiplanet[at]gmail[dot]com ஜோதிட ஆலோசனைக்கு இங்கே […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]