Wednesday 26th February 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

Home remedies to improve Blood Development (paati vaithiyam)

இரத்த விருத்திக்கு பாட்டி வைத்தியம்

Tamil New Year Rasi Palangal 2017 – 2018 All Rasi palangal

Numerology For Your Upliftment

ஏற்றம் தரும் எண்கணிதம்

ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

  Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் […]

திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் சிறப்பு கட்டுரை!

Written by Niranjana 09.04.2017  அன்று பங்குனி உத்திரம். திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண […]

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி! பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம். நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான். தந்தை […]

DOES BLACK-MAGIC AFFECT YOU?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  What is black-magic? The fate accumulated during our previous birth results in resistance and enmity. The resultant sufferings in this birth are the basis of fate. Black-magic becomes the weapon that our enemies use against us because of our past actions. Black-magic effectively obstructs one’s progress in life. It also […]

செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?

செய்வினை என்றால் என்ன?. முன்ஜென்ம வினையால் எதிரிகளை பெற்று, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் செய்வினை. ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை. ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?. இதுதான் கேள்வி. ஒருவரின் ஜாதகத்தில் […]

WILL ATHISAARA VAKRA GURU BESTOW BENEFITS

Chennai :Today, the Tenth of March 2017, Guru, on the completion of the Athisaara vakra nivarthi cycle, has gone backwards to reside in Kanni rasi. Guru is the planet who bestows on us fame. Guru, who is said to have the golden touch, can take us to the heights of fame. Today, Friday, the Tenth […]

அதிசார வக்கிர குரு நன்மை தருமா?

சென்னை : இன்று (10.03.2017) குரு அதிசார வக்கிரம் நிவர்த்தி பெற்று, கன்னி இராசிக்கே பின்னோக்கி சென்று அமர்ந்தார். குருதான் ஒருவரை புகழ், கீர்த்திக்கு ஆளாக்கும் கிரகம். பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு ஒருவனை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். அந்த குரு பகவான் இன்று (10.03.2017) வெள்ளிக்கிழமை துலா இராசியில் இருந்து கன்னி இராசிக்கு பின்னோக்கி சென்று அமர்ந்துவிட்டார். இதில் – யாருக்கு நன்மை? யாருக்கு பலன் பலன் குறைவு தருவார்? என்று பார்த்தால், மேஷம், […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »