Friday 29th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி…  ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]

வருகிறது பேய் மழை

Sri Durga Devi upasakar, Krishnarau VG. சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரப்போகிறது. சுக்கிரன் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் புதன் சூரியன். மிதுனத்தில் செவ்வாய் ராகு. இப்போது செவ்வாய் வீட்டில் புதனும், புதன் வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனை. அது மட்டுமல்ல ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன், மழைக்கு கிரகச் சேர்க்கை சூரியன், சுக்கிரன் அல்லது சுக்கிரன் புதன். இந்த கிரக சேர்க்கை நல்ல மழையை கொடுக்கும். சென்னையை பொறுத்தவரை சென்னையின் இராசி […]

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்யலாமா?

 Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]

5 இராசிக்காரர்களே…. உஷாராக இருங்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG 07/05/2019 செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் மிதுன இராசிக்கு போகிறது. மிதுன இராசியில் ஏற்கனவே இராகு இருக்கிறார். இப்பொழுது இராகுவுடன் செவ்வாயும் சேர்க்கை ஆகிறது. கேட்கவே வேண்டாம், பிரச்னைகளை அதி தீவிரப்படுத்தப் போகிறது. சரி, இப்போது யார் யாருக்கு செவ்வாய் பாதகம் செய்யப்போகிறது என்று பார்த்தால் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஐந்து இராசிக்காரர்களை புரட்டி எடுக்க போகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி. இதுவரை நான் […]

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்

 Written by Niranjana  முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது […]

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு இராகு 3-ம் இடமான கீர்த்திஸ்தானத்திலும், கேது 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி உள்ளது. குருவின் சாரத்தில் அமர்ந்த இராகு பெரும் யோகத்தை கொடுக்கும். சொத்து சுகங்கள் அனைத்தையும் வாரி கொடுக்கும். அயல்நாட்டு பயணம் உண்டாக்கும். கடன் பிரச்னை தீர்க்கும். போட்டிகளில் வெற்றி கொடுக்கும். சகோதரர் வழியில் நன்மை செய்யும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் […]

சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஜாதகத்தில் சந்திரனை மதி என்று அழைப்பார்கள். மதி கெட்டால் புத்தி தடுமாறும். ஆம். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்திற்கு 6,8,12-ல் தனித்து இருந்தாலோ, சந்திரனோடு இராகு அல்லது கேது மற்றும் 6,8,12-க்குரியன் இணைந்தாலோ மனம் பேதலிக்கும். நிலை கொள்ளாது. சொல்வதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மனக்காரகன் சந்திரன் மறைந்தாலும், நீச்சம் பெற்றாலும், நீச்சம் என்பது விருச்சிகத்தில் இருந்தாலும் மனஅமைதி குறையும். இதற்கு ஒரே பரிகாரம், சொல்பவரின் சொல்லில் நியாயம், லாபம் […]

பொங்கல் வைக்க நல்ல நேரம் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இந்த 2019-ம் ஆண்டில் 15.01.2019 அன்று தை மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் பூஜை செய்ய சிறப்பான நேரம் காலை 7 to 8 சூரிய ஓரை, 12 to 1 குரு ஓரை, 1 to 2 செவ்வாய் ஓரை, 2 to 3 சூரிய ஓரை.  மேற்கண்ட இந்த சிறப்பான நேரங்களில் பொங்கல் படைத்து சூரிய பகவானுக்கு கற்பூர தீப […]

How to Fix Bhim App Error

 Hi, Today we are going to see How to fix errors in Bhim app. The Bhim UPI app is very useful for cashless payment transactions. But now, After the new update of the bhim app, it shows MOBILE NUMBER VERIFICATION FAILED message and it is not sending the SMS to verify the mobile number. […]

தொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ! ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை

 23.12.2018 அன்று ஆருத்ராதரிசனம் Written by Niranjana மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில்  அமைவதுதான் ஆருத்திரா தரிசனம். இந்த திருநாளில் சிவபெருமானின் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜ பெருமானின் நடனத்துடன் அந்த இசையும் கேட்டாலே நம் கவலைகள் மறந்து நம்மையும் அறியாமல் ஆட வைக்கும் சிலிர்க்க வைக்கும் நடனம்தான் எம்பெருமான் ஈசனின் ஆருத்திரா நடனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடரும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech