நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன் ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]
நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது. பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், […]

Click & Read Previous Part Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் […]

2011 SANI PEYARCHI RAASI PALAN VIDEO / 2011 சனி பெயர்ச்சி / VIDEO Click the VIDEO links for SANI PEYARCHI RAASI PALAN : மேஷம் – MESHAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO ரிஷபம் – RESHABAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO மிதுனம் – METHUNAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO […]

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : bhakthiplanet@gmail.com by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் […]

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 1 Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சொந்த வீடு என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “எலிவலையானாலும் தன் வலை” […]