The main entrance is the most important part of any building. Although a house built at a high cost may have a beautifully crafted entrance, a house built at a low cost may have a beautifully designed entrance, the main entrance is the main shield of the house. A well-placed entrance certainly has the ability to prevent any evil spirits from entering.
லக்கின பலம் என்பது ஒரு ஜாதகத்தில் லக்கினம் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. லக்கினம் என்பது ஒருவரது ஜனன நேரத்தில் உதயமாகும் ராசி ஆகும். இது ஒருவரது ஜாதகத்தின் முதல் பாவமாக கருதப்படுகிறது. லக்கினம் ஒருவரது உடல், தோற்றம், குணம், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் பொதுவான திசையை பிரதிபலிக்கிறது. லக்கின பலத்தை நிர்ணயிக்கும் சில முக்கிய காரணிகள் பின்வருமாறு: லக்கினாதிபதி: லக்கினத்தின் அதிபதி கிரகம் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பது முக்கியம். அது ஆட்சி, உச்சம் […]
சனிப் பெயர்ச்சி! தப்பிக்கும் மூன்று ராசிகள், சிக்கலில் சில ராசிகள்! பணத்தை அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை தரும் லக்கினாதிபதி தனாதிபதி எண்ணங்கள் ஈடேற 5 -ஆம் இடம் தரும் யோகம் | The 5th house that brings fulfillment of thoughts ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ளுபவர்கள் யார்? | Who is making lots of money in real estate? குழந்தை பாக்கியமும் முருகன் அருளும் சூரியன் – சுக்கிரன், சுக்கிரன் – […]
Benefits of Venus Exaltation. These are the zodiac signs that will attract money. உச்ச சுக்கிரன் பலன்கள். பணத்தை அள்ளப்போகும் ராசிகள் இவை. WATCH ON YOUTUBE CLICK HERE
விபரீத ராஜயோகம் என்பது ஜோதிடத்தில் முக்கியமான யோகமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த யோகம் மிகப்பெரிய சீரற்ற சூழ்நிலைகளில் கூட சாதகமான பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. விபரீத ராஜயோகத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். விபரீத ராஜயோகம் ஏற்கனவே உள்ள பலகீனத்தையும் மாற்றிவிடும். சாதாரண மனிதர்களை அசாதாரண மனிதர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டது. இது சிலசமயம், மிகப்பெரிய தடைகளைக் கடந்து வெற்றிகளை […]
திருமணம் என்கிற பந்தம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக்கூடிய முக்கிய நிகழ்வு. இது நம் அடுத்த்தலைமுறைக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தருணம். அத்தகைய திருமணம் ஒருவருக்கு எளிதாக அமைந்துவிடுகிறது. பலருக்கோ திருமண தடை ஏற்பட ஏதேதோ காரணங்கள் உருவாகிறது. நல்ல திருமண வாழ்க்கையில் நல்ல துணை அமைவதற்கு ஜாதக ரீதியாக பார்த்தால் சில முக்கிய கிரகங்களும் துணையாக தேவைப்படுகிறது. அவை முறையே செவ்வாய், சுக்கிரன், சூரியன் குரு, ராகு, கேது. இந்த ஆறு கிரகங்கள் நல்ல வாழ்க்கை […]
ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் என்பது மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த 5-ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைத்தாலும், புத்தி கூர்மையை எடுத்துக்காட்டும் இடமாக இந்த 5-ஆம் இடமானது இருக்கிறது. வாழ்க்கையில் சோதனையான காலகட்டமாக இருந்தாலும், எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து ஒருவர் எதையும் செய்கிறார் என்றால், அவரின் ஜாதகத்தில் 5-ம் இடமானது சிறப்பாக இருக்கிறது என்று பொருள். இந்த சிறப்பான ஸ்தானத்தின் காரணமாக நிச்சயம் அத்தகைய ஜாதகர் வாழ்க்கையில் […]