Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு இராகு 3-ம் இடமான கீர்த்திஸ்தானத்திலும், கேது 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி உள்ளது. குருவின் சாரத்தில் அமர்ந்த இராகு பெரும் யோகத்தை கொடுக்கும். சொத்து சுகங்கள் அனைத்தையும் வாரி கொடுக்கும். அயல்நாட்டு பயணம் உண்டாக்கும். கடன் பிரச்னை தீர்க்கும். போட்டிகளில் வெற்றி கொடுக்கும். சகோதரர் வழியில் நன்மை செய்யும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். இந்த 2019 புத்தாண்டு துலா இராசியில் பிறக்கிறது. லக்கினம் கன்னி. தனஸ்தானத்தில் 11-க்குரிய தனாதிபதி இணைந்துள்ளதால், பணபுழக்கம் நன்றாக இருக்கும். கீர்த்திஸ்தானத்தில் புதன், குரு இணைந்துள்ளனர். இதனால் கல்விதுறை மேன்மை பெறும். பாட திட்டத்தில் சில நல்ல திருத்தங்கள் செய்வார்கள். மாணவ-மாணவியருக்கு அரசாங்கம் நன்மைகள் செய்யும். சுகஸ்தானத்தில் சூரியன், சனி உள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்படும். அதனால் முடிந்தளவு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி பலன்கள் ::: அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். வாக்கிய பஞ்சாங்க முறைபடி வரும் 04.10.2018, திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.10.2018 வியாழன் அன்று இரவு 7.49 மணிக்கு துலா இராசியில் இருக்கும் குரு பகவான், விருச்சிக இராசிக்கு செல்கிறார். குரு பகவான் மஞ்சள் நிறத்தின் அதிபதி. பொன்-ஆபரணங்களுக்கு அதிபதி. தலைமை பதவியை தருபவர். சாந்த சொரூபி. நாட்டை ஆள செய்பவர். விவேகி. வித்தையில் வல்லவர். பேச்சில் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. விளம்பி வருடம் எப்படி இருக்கும்? அன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும். சூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள் இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் […]
சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள் | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள்: மேஷ ராசி | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN MESHA RASI — ARIES. சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள்: ரிஷப ராசி | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN RESHABA RASI – TAURUS […]

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. அன்பார்ந்த பக்திபிளானட் வாசகர்களுக்கு வணக்கம். 01.01.2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களை எதிர்பார்ப்பதாக பல வாசக அன்பர்கள் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் வழியாகவும் தெரிவித்து வருகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி 26.01.2017 அன்று நிகழ்வதால், அந்த சனி பெயர்ச்சிதான் முக்கியமான பலனை தரப் போகிறது. ஆகவே புத்தாண்டு பலனில், சனி பெயர்ச்சி பலன்தான் புத்தாண்டு பலனாக இருக்கப் போகிறது. அதனால் வாசகர்கள் சனி பெயர்ச்சி பலனையே புத்தாண்டு […]

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி பொது பலன்கள்! அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி நடைப்பெறுகிற அன்றைய தினம் விருச்சிக இராசி, அனுஷம் நட்சத்திரம். கோட்சாரப்படி பூர்வ புண்ணியத்தை குரு பார்வை செய்வதால், நாட்டு மக்களுக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் சச்சரவு – அடைமழை! ஜீவனஸ்தானத்தில் […]