யுத்தம் – கிரகயுத்தம் 10-5-2011 வரை செவ்வாய் சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]