V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும். 5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர […]
Astrologer, V.G.KrishnaRau கண் திருஷ்டி. ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை நோய்கள் அதிகம் தாக்கும். எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிப்பு செய்யாது. அதை போலவே கண் திருஷ்டி எனபது எல்லோரையும் தாக்காது. யாரை தாக்குகிறது என்றால் – லக்கினாதிபதி, சுகாதிபதி. இராசியாதிபதி அதாவது ஒன்று மற்றும் நான்காம் இடம், சந்திரன் அமர்ந்த இடம் இவைகள் பாவகிரகங்கள் என்று கூறும் சூரியன்,சனி,செவ்வாய்,இராகு – கேது பார்த்தால் அல்லது […]
V.G.KrishnaRau, Astrologer. நாம் இந்த பகுதியில் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை பார்த்து வருகிறோம். ஏன் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை மட்டும் பார்க்கிறோம் என்றால், இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொருவரும் பல்வேறு துறைகளில் இருப்பார்கள். அதில் எத்தனையோ பேர் முன்னேற்றமே இல்லாமல் கூட இருப்பார்கள். அதற்காக அவர்கள் சோர்ந்து துவண்டு விரக்தி அடைய கூடாது என்பதற்காகதான், வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து பார்க்கிறோம். இவர்களின் ஜாதகத்தில் உள்ள […]
Astrologer, V.G.Krishnarau, (M) 98411 64648 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள். இது உண்மைதான். நாம் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும் மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே. சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால், ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் […]
கணித்தவர், V.G.கிருஷ்ணாராவ் (98411 64648) சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு. ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பெரிய உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்று எண்ணாத பெற்றோர்கள் உண்டா ?. அப்படி எண்ணியதை போல பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பட்டதாரி ஆவார்களா? எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம் இடம் 9-ம் இடம் பலமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வாத்தியார் பிள்ளையாக இருந்தாலும் வாத்துதான். 4 -ம் இடம் […]
பெயர் – தியா பிறந்த தேதி – 10.8.2007 பிறந்த நேரம் – 21.22 P.M. பிறந்த இடம் – சென்னை இராசி – மிதுனம் இலக்கினம் – மீனம் நட்சத்திரம் – புனர்பூசம், 2-ம் பாதம் தற்போது நடக்கும் திசை,புக்தி – குரு திசை சுக்கிர புக்தி – 11.07.2011 வரை. பிறகு சூர்ய புக்தி – 28.04.2012 வரை. குழந்தை தியாவின் ஜாதகத்தில் மீன லக்கினம் மிதுன இராசி. மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் துருதுரு […]
ஐஸ்வர்யா ராய் ஜாதகம் நீங்கள் யோகவான்களா..? பகுதி தொடர்ச்சி…. Astrologer, V.G. Krishna rau E-Mail: astrokrishnarao@gmail.com பிறந்த தேதி 01.11.1973 நடப்பு இராகு திசை – குருபுத்தி 05.09.2012 வரை ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் கன்னி லக்கினம் தனுசு இராசி. இவர் உலகபுகழ் பெற்றதற்கு ஜாதகரீதியான காரணம் என்ன? பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி 10-ல் இருந்தால் அல்லது 10-ம் இடத்தை பார்த்தால் உலகபுகழ் உண்டு. இவரின் லக்கின அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் உள்ளார். கீர்த்தி […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ம் இடம். இந்த இடத்தை பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், “அவன் புண்ணியம் செய்தவனய்யா“ என்று கூறுகிறார்கள். ஆம்… புண்ணியம் செய்து இருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகசாலியாக இருப்பான். சரி… போன ஜென்மத்தில் அவன் புண்ணியம் செய்தவன் என்று எப்படி தெரியும்? இது அருமையான கேள்வி. ஒரு ஸ்கேன் ஒரு […]
BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது. இது இனி தொடருமா – முடியுமா? கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் […]