Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – 2016

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பொது பலன்கள் என்னென்ன? வாசகர்களுக்கு வணக்கம். 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான், கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், […]

30.05.2015 to 30.09.2015வரை, “மழையோ மழை“ கன மழை தரும் வக்ர சுக்கிரன்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் […]

Jothidam : The seventh house and the eighth house should be good for marriage!

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் எந்தெந்த இடத்தில் தனித்து (பிற கிரகங்களுடன் கூட்டணி இல்லாமல்) இருந்தால் என்னென்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, ஒரு புராண சம்பவத்தை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியை கண்டால் யாருக்குமே பிடிக்காது. அதுவும் நடப்பதை புட்டு புட்டு வைத்தால் கேட்பவர்களுக்கு கோபம் மண்டையில் சூர்ரென ஏறும். அப்படிதான் ஒருநாள் நாரதர், குருபகவானிடம், “நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு தாங்கள் ஜோதிட சாஸ்திரபடி கணித்து சரியான […]

Simple Remedy (pariharam) for childless couples |வம்ச விருத்திக்கு எளிய பரிகாரம்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம் செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார். இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு […]

2015 – ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் […]

இயற்கை சீற்றம் 27.11.2014 முதல் ஆரம்பம்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான […]

இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 12.07.2014 அன்று சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, துலா இராசியில் இருக்கும் இராகு, கன்னி இராசிக்கும், மேஷத்தில் இருக்கும் கேது, மீன இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என பஞ்சாங்கங்கள் மாறுபட்டு இருந்தாலும், […]

ஏக திசை எனும் ‘சந்தி திசை’ நன்மை தருமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . ‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?. பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech