The main entrance is the most important part of any building. Although a house built at a high cost may have a beautifully crafted entrance, a house built at a low cost may have a beautifully designed entrance, the main entrance is the main shield of the house. A well-placed entrance certainly has the ability to prevent any evil spirits from entering.
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன் கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]
தென்மேற்கில் சமையலறை-பூஜையறை தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3 விஜய் ஜி கிருஷ்ணாராவ் SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம். **நெருப்பு ஆகாது** தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற […]
விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]
விஜய் ஜி கிருஷ்ணாராவ். பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது. பஞ்ச பூதங்கள் என்பது என்ன? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் […]
வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் Northeast kitchen : vastu shastra Part – 1 | வடகிழக்கு மூலை சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 1 East-Center kitchen : vastu shastra Part – 2 | கிழக்கு மையம் சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 2 Southeast kitchen : vastu shastra Part – 3 | தென்கிழக்கு சமையல் அறை […]