Saturday 16th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: அறுசுவை சமையல்

மெது பக்கோடா

கடலை மாவு 500 கிராம், அரிசிமாவு 200 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய், ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் வெங்காயம் பத்து பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும். இரண்டு மேஜைக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு மாவை அதில் […]

காரைக்குடி பரோட்டா

தேவையான பொருட்கள் மைதா – ½ கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிக்கரண்டி செய்முறை மைதா மாவை தட்டில் பரப்பி, சிறிதளவு உப்பு 60% தண்ணீர் சேர்த்து உள்ளங்கையை பயன்படுத்தி நன்கு பிசையவும்.(தயிரோ முட்டையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை) பாத்திரத்தில் பிசைந்து மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினால், நமக்கு ஒரே சீரான அளவு மாவு உருண்டை கிடைக்கும். […]

Mochai kottai (Lima dry Beans), Brinjal, drumstick kuzhambu (curry)

Recipes by Preetha  Mochai kottai (Lima dry Beans), Brinjal, drumstick kuzhambu (curry) Ingredients needed: Dried lima seeds (kayinda Mochai payaru) : ¼ kilo Brinjal (kathirikai) : 200 grams Drumstick (Murungakkai) : 2 no’s Tamarind (puli) : in the size of a lemon (elumichai alavu) Onion : 200 grams Tomato : 200 grams Ginger & Garlic […]

Paal Basundi

Recipes by Preetha. Paal Basundi Necessary ingredients: Milk : ½ litre Sugar : ½ Aazhakku (quantity) Saffron : just a pinch Cardomom : 2 number Cashewnuts, Melon seeds (chironji in hindi), Cucumber seed (Not necessary, if you wish and if you have it then you can add them to this mixture) Preparing method: Put the […]

வெஜிடபிள் நூடுல்ஸ்

வெஜிடபிள் நூடுல்ஸ் தேவையானவை நூடுல்ஸ் – 200 கிராம் கேரட் – 50 கிராம் பீன்ஸ் – 50 கிராம் குடைமிளகாய் – 50 கிராம் முட்டைகோஸ் – 50 கிராம் எண்ணெய் – 50 மி.லி சிறிது சோயா சாஸ் மிளகு 10 கிராம் செய்முறை சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை வேகவிடவும். வேகவையில் கொஞ்சம் நீர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கப்பட்ட காயிகறிகளை போட்டு வதக்கவும்.  அவற்றுடன் […]

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை தேவையானப் பொருட்கள் வாழைப்பூ – 1 பொட்டுக்கடலை – 50 கிராம் பொடியாக நறுக்கிய  வெங்காயம் – 100 கிராம் ப.மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – 1 கொத்து இஞ்சி – 1 சிறியதுண்டு பூண்டு – 50 கிராம் எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு செய்முறை வாழைப்பூவைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி […]

பனீர் மட்டர் மசாலா

பனீர் மட்டர் மசாலா தேவையானவை பன்னீர் – 250 கிராம் சீரகம் – 5 கிராம் க்றீம் – 100 மி.லி வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 50 கிராம் பச்சைமிளகாய் – 5 கிராம் மஞ்சள்தூள்  – 10கிராம் மல்லித்தூள் – 15 கிராம் எண்ணெய் – 200 மி.லி கறுப்பு உப்பு – சிறிது கேசரி பவுடர் – சிறிது வெண்ணை – 100 கிராம் உருளைகிழங்கு – ¼  கிலோ […]

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான பொருட்கள் நீல கத்திக்காய் – ¼ கிலோ ப. மிளகாய் – 4 கொத்தமல்லி – ½ கட்டு இஞ்சி – சின்னத்துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் – தேவையான அளவு  உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிகரண்டி செய்முறை கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் […]

வெஜ் மசாலா பிரியாணி

வெஜ் மசாலா பிரியாணி பாசுமதி அரிசி – 400 கிராம் நெய் – 50 மி.லி பட்டை – 2 லவங்கம் – 4 ஏலக்காய் – 4 பிரிஞ்சி இலை – 2 தேங்காய் பால் – 400 மி.லி உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, நெய் காய்ந்ததும் கரம் மசாலா போட்டு தாளிக்கவும். நீரை […]

கொத்துக்கறி

கொத்துக்கறி தேவையான பொருட்கள் கொத்துக்கறி – 1/4 கிலோ நல்லெண்ணெய் – 50 கிராம் வெங்காயம் – 50 கிராம் இஞ்சி – சிறிது மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு மிளகாய் வற்றல் – 3 மிளகு – 10 சீரகம் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறியைப் பொட்டு வதக்கவும். மசால் சாமான்களை வறுத்து பொடி பண்ணி, […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech