Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: கோயில்கள்

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்!

14.01.2017 அன்று தைப் பொங்கல்! கணித்து தந்தவர், ‘ஸ்ரீ துர்காதேவி உபாசகர்’ V.G. கிருஷ்ணா ராவ் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்னும் இந்த நன்னாளிலே, சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். நம்மை ரக்ஷத்து காப்பார்கள். பொங்கல் திருநாள் 14.01.2017 அன்று சனிக்கிழமை. அன்றைய தினம் பூஜைக்கு உகந்த நேரங்கள். காலை 07 to 08 – குரு ஓரை அல்லது காலை 08 to […]

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!

Written by Niranjana 14.01.2017 அன்று தைப் பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் […]

2017 Numerology Predictions | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள்

2017 Numerology Predictions | Birth Date 1,10,19,28 |   2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28   2017 Numerology Predictions | Birth Date 2,11,20,29  |  2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி –  2,11,20,29    2017 Numerology Predictions | Birth Date 3,12,21,30 | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 3,12,21,30 2017 Numerology […]

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana 28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் […]

தொலைந்த நிம்மதி திரும்ப தரும் திருநள்ளாறு

Written by Niranjana ஒருவர் அதிக வசதியோடு இருந்தால்,  “அவனுக்கு என்னய்யா சுக்கிர திசை.“ என்பார்கள். அதுவே உடல் மெலிந்து கருத்து போய் வறுமை அடைந்தவரை பார்த்தால், “இது எல்லாம் ஏழரை சனியால் வந்த தொல்லை. சும்மா வாட்டி வதைக்கும் பாவம்.“ என்று கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சனிஸ்வரர், மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே, ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு. காடாறு மாதம் நாடாறு மாதம் என்று இருந்தாலும் யாருக்கும் […]

சனிஸ்வர பகவானை வணங்கினால் ஓடும் தீவினை

Written by Niranjana நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். […]

kungumam Drives Away The Evil Eye (Kan Thirusti Pariharam)

கண் திருஷ்டியை விரட்டும் குங்குமம்

Today’s Forecast, According The Divine Lamp

இன்றைய நாள் எப்படி இருக்கும்? தீப ஒளி சொல்லும் ஆருடம்

The greatness of your janma nakshatram

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

Baba’s Sermon To Tendulkar, His Devotee

பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »