Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இராகு-கேது என்கிற இந்த நிழல் கிரகங்கள் பின்னோக்கி செல்லும் இயல்புடையவை. இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி. அதாவது – ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான். அதுபோல – ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் […]
14.1.2016 அன்று போகி பண்டிகை Written by Niranjana மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது. போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். அன்று பித்ருக்கள் […]
Written by Niranjana திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ளது அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில். கோவிலின் கீழே கோட்டை குளமும்-மேலே மலைக்கோட்டை என இயற்கையான சூழலில் இந்த கோவில் உள்ளது. ஆஞ்சனேயரை மனதார நினைத்து வணங்கினாலே வணங்குபவர்களுக்கு தைரியம், ஆற்றல் போன்றவை கிடைக்கும். அத்தகைய மகிமை பொருந்திய ஆஞ்சநேயனிடமே ஒருவர் மோதினான் என்றால் அப்படி மோதியவனுக்கு எவ்வளவு கெட்ட நேரம் இருக்க வேண்டும்.? யார் அவன்.? ஏன் அனுமானிடம் மோதினான்?. என்பதை தெரிந்துக்கொள்வோம். லட்மனின் மயக்கத்தை தௌவிக்க என்ன […]
Written by Niranjana சிவபெருமானுக்கு பிடித்தமானது வில்வம். வில்வ இலையை சிவபெருமானுக்கு சமர்பித்தால் செல்வ வளமை கிடைக்கும். வில்வ இலையில் ஸ்ரீலஷ்மி இருப்பதால் இந்த பலன் கிடைக்கிறது. அதேபோல பெருமாளுக்கு பச்சை கற்பூரம் மிகவும் பிடிக்கும். அதனால்தான் திருப்பதியில் வருடம் முழுவதும் பச்சைகற்பூரத்தை சுவாமியின் திருமேனியில் தடவுகிறார்கள். விநாயகருக்கு அறுகம்புல். இதை ஆனைமுகனுக்கு அணிவித்தால் அந்த பக்தனுக்கு ஏறுமுகம்தான். அத்துடன் உடல் உஷ்ணமும் நீங்கும், உடல் உபாதைகள் நீங்கும். அம்மனுக்கு உகந்தது பால் அபிஷேகம், வேப்பிலை. இதை […]
Written by Niranjana எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. மகிஷாசுரனால் அவதிப்பட்ட தேவர்களை காக்க துர்கை அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்து தேவர்களுக்கு மகிழ்சியை நிம்மதியை தந்தார். “மகிஷாசுரன் மரணம் அடைந்ததால் தேவர்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள். தேவர்களின் மகிழ்ச்சியை அழிப்பேன்.” என்று கங்கனம் கட்டினாள் மகிஷாசுரனின் தங்கை மகிஷி. அதனால் பிரம்மனை நினைத்து தவம் செய்தாள். மகிஷியின் தவத்தை ஏற்று பிரம்மன் காட்சி கொடுத்தார். தமக்கு யாராலும் மரணம் நேரக் […]
குரு பெயர்ச்சி எளிய பரிகாரம் 2015 – 2016 Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=Ts58qCNXRyw Guru Peyarchi 2015-2016 Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=0iYWMqXe2NE Guru Peyarchi 2015-2016 Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=m_comlweZMI Guru Peyarchi 2015-2016 Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=aPaMOhbouN4 Guru Peyarchi 2015-2016 Kataka Rasi – Cancer. Click Here […]