நிரஞ்சனா மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50கி.மீ.தொலைவில் மானாமதுரை என்ற தலம் அமைந்துள்ளது. இங்கு சோமநாதர் திருகோயில் உள்ளது. முனிவர்கள் தவம் செய்ய சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடி தேடி சென்றதில், மிக பிரமாண்ட வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்த பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமனமும் காற்றில் தென்றலாய் வீசியது. “அடடா… இத்தனை வில்வ மரங்களா? சிவனே மகிழ்ந்து இந்த […]
நிரஞ்சனா திருவனந்தபுரத்தில் வழுதக்காடு என்ற இடத்தில் இடப்பழஞ்சி என்ற ஊரில், “ஸ்ரீகுமார் ராமம் இடப் பழஞ்சி ஸ்ரீ பாலசுப்பிரமண்ய சுவாமி“ எனும் முருகன் ஸ்தலம் இருக்கிறது. இந்த சுவாமியின் கர்ப்பகிரகம் தேர் வடியில் அமைந்திருக்கிறது. அந்த தேர்வடிவ கோயிலுக்கு இரண்டு பெரிய சக்கரங்கள் உண்டு. அதில் அச்சாணிகள் கூட உண்டு. இந்த தேர் வடிவ கோயிலின் வரலாறு அற்புதமானது. கிருகநாதர் என்பவரின் வீட்டில் இராமாயணம் வசித்து கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் நல்ல தேஜஸான ஒரு சிறுவன் […]
நிரஞ்சனா அங்காள பரமேஸ்வரி செஞ்சியிலிருந்து வடப் புறம் 20 கி.மீட்டர் தொலைவில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வருகிறார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 9 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா கோலாப்பூரைச் சேர்ந்த சக்காராம் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆனது. இருந்தாலும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்தார்கள். இதனால் உறவினர்களின் அவப் பேச்சுக்கு ஆளானார்கள். சுப நிகழ்ச்சிகளின் கலந்து கொள்ளவே தயங்கும் அளவில் மிக மன வேதனையில் இருந்தார்கள். இதை தெரிந்து கொண்ட சக்காராம் மனைவியின் சகோதரி மகன் விஸ்வநாத், மகான் சீரடி சாய்பாபாவை பற்றி சொன்னார். […]
நிரஞ்சனா அமாவாசை திதிகளில் வீடு, கடை அலுவலகங்களில் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். சம்சார வாழ்க்கைக்குள் நுழையும் போதும், சினிமா ஷீட்டிங் முடியும் போதும் பூசணிக்காயை உடைப்பார்கள். எதற்காக பூசணிக்காய் உடைக்கிறார்கள்.? இது கூட தெரியாதா? திருஷ்டி கழிக்கத்தான் என்பீர்கள். சரிதான். ஆனால் அந்த பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு அசுரன் இருக்கின்ற கதை உங்களுக்கு தெரியுமா? தேவர்களை எப்போதும் வம்புக்கு இழுத்து தொல்லைப்படுத்துவதே அசுரர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இவர்களில் கூச்மாண்டன் என்றொரு அசுரனும் ஒருவன். மற்ற அசுரர்களை […]
நிரஞ்சனா இறைவனை வேறெங்கும் தேடாதே,அவர் உன் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார் பெரியோர். ஒருவன் கடும் தவம் செய்து ஸ்ரீமந் நாராயணனை அழைத்து, “இவ்வுலகில் எந்த இடம் பெரியதோ அந்த இடத்தில் நான் வாழ அருள் தர வேண்டும்.“ என வேண்டினான். அத்தகையோர் பெரிய இடம் உன் மனம்தான்.“ என்றார் ஸ்ரீமந் நாராயணன். அதற்கு பக்தன், “இல்லை சுவாமி… உலகிலேயே பெரிய இடம் இருக்கிறது“ என்று வாதம் செய்தான். “நான் வாமன அவதாரம் எடுத்த போது, […]
நிரஞ்சனா மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில் கோயில் கொண்டு இருக்கிறாள் திருவுடையம்மன். அந்த ஊரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று மட்டும் கொட்டகையில் இருந்து தானாகவே கட்டை அவிழ்த்து கொண்டு ஓடிவிடும். பிறகு பல மணி நேரம் கழித்து அதுவே வீடு திரும்பும். ஒருசமயம் அந்த மாட்டின் உரிமையாளர் இந்த பசுவிடம் பால் கறக்க நினைத்தார். பசுவின் மடியில் பால் இல்லை. யாராவது இந்த பால் கறந்து திருடி இருப்பார்களோ என நினைத்தார். […]
நிரஞ்சனா அம்மன் திருமணம் 1. திருவுடை அம்மன் திருமணம் செய்யாமல் தவத்திலே இருந்தார். இதை கண்ட சிவன் மனம் வருந்தி பல முறை அழைத்தும் தேவி தவத்தை களைப்பதாக இல்லை. அதனால் சிவபெருமான், முல்லை பூ வாசம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்தார். தவத்தில் இருந்த அம்மனுக்கு மலர் வாசம் வீசியதால் தவம் கலைந்தது. நறுமனம் வீசும் திசை நோக்கி சென்றாள் அம்பிகை. அங்கு சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி வாசனை […]
நிரஞ்சனா கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார். ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. இனி இறைவன்விட்ட வழி என்று அமைதியாக இருந்தார். இறைவனுக்கு செய்யும் சேவையில் எந்த பங்கமும் […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 7 ஏகம்பரஸ்வரர் கோயிலில் சுந்தரருக்கு பார்வை தந்த காமாட்சி சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா பல மாதங்கள் இல்லறத்தை மகிழ்ச்சியோடு நடத்தினார் நம்பியாரூரர். ஒருநாள் சுந்தரருக்கு தன் சொந்த ஊரான திருவாரூருக்கு செல்ல வேண்டும், முதல் மனைவி பரவையாரை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டானது. தன் விருப்பத்திற்கு சங்கிலி தடையாக இருப்பாள் என்பதால் அவளிடம் சொல்லாமல் புறப்பட்டார். சங்கிலியாருக்கு தெரியாமல் போனாலும் இறைவனுக்கு தெரியாமல் போகுமா. […]