நிரஞ்சனா ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது. இறைவனை […]
நிரஞ்சனா மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சிங்கம் உங்களை துரத்தி வருவது போல கனவு கண்டால், அரசாங்கத்தால் பிரச்சனை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவினால் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பயம் போகும். சிங்கத்தை தடவிவிடுவது போல கனவு கண்டால், விசேஷ லாப பலன்கள் உண்டாகும். முடியாமல் பல நாட்களாக இழுத்தடித்த வேலைகள் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு திருப்தியாக முடியும். அசையும் பொருட்களோ, அசையாத பொருட்களோ வாங்குவீர்கள். மனதில் புதிய […]
நிரஞ்சனா இரும்பு கனவில் வந்தால் என்ன பலன் இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம். இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் […]
நிரஞ்சனா தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும். குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து […]
நிரஞ்சனா கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர். கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு […]
நிரஞ்சனா எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று. வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா?. முயற்சி செய்ய வேண்டாமா? என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும். காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் […]
நிரஞ்சனா சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் […]
நிரஞ்சனா இந்த அவசர உலகத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது? என்று பலருக்கு தெரிவதில்லை. அதனால் செய்ய கூடாத செயலை செய்து அதன் பிறகு வருந்துகிறார்கள். இது தவறு – இது சரி என்று மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அதை சிலர் காது கொடுத்து கேட்பதாகவும் இல்லை. தாம் செய்வது பாப காரியம் என்று தெரிந்தாலும் தங்களின் சுயநலத்துக்காக அச்செயலை நியாயப்டுத்துவதற்காக நல்ல அறிவுரை சொல்பவர்களிடமே குதற்கமாக கேள்வி கேட்பார்கள். இதனால் நல்லது சொல்பவர்கள் […]
நிரஞ்சனா எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப்படை தேவை நல்ல தண்ணீர். இப்படி குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நகரங்களில் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் தண்ணீர் தேடி வெகு தூரம் நடக்கிறார்கள். இப்படி தண்ணீர் பஞ்சத்திற்கு முதல் காரணம், பசுமையான மரங்கள் இல்லாததால் மழை பொழியவில்லை. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக ஏறுகிறது. வரட்சி உண்டான பிறகுதான் பசுமையான மரங்களின் அருமையே தெரிகிறது. இனியாவது மரங்களை வெட்டாமல் மரம் வளர்ப்போம் […]
நிரஞ்சனா மருதாணி இலையின் மருத்துவ குணத்தை பற்றி வரும் நாட்களில் தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன் மருதாணியின் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவத்தை பற்றி இப்போது சொல்கிறேன். மருதாணியை வைத்துக்கொண்டால் லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் […]