Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI)

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI) Read This Article in TAMIL Niranjana Is it possible to live in this world, free from any disease? No, is the answer, considering that we are living in a world, which is more polluted than at anytime since it came into being. In a fast world, people have no […]

தீராத வினைகளை தீர்க்கும் விநாயகர்

நிரஞ்சா கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி “ஒரு கரும்பு […]

நீங்களும் ஜெயிக்கலாம்

நிரஞ்சனா   தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் […]

விஷத்தை முறியடித்த முகுந்தன்

நிரஞ்சனா  பூ நாயகன் என்றோரு அரசர். இவருடைய மனைவி சந்திரமுகி. இந்த தம்பதியினருக்கு பிறந்தவள்தான் மீரா. ஒருநாள்,  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, நான்கு வயது மீரா, தன் தோழிகளுடன் ஆடிப் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் மகான் ரூபகோஸ்வாமி, அரண்மனைக்கு வந்தார். அவர் கையில்  கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அதை கண்ட குழந்தை மீரா, “இது என்ன பொம்மை.?“ என்றாள் அந்த மகானிடம். “இது பொம்மை அல்ல குழந்தாய், கிருஷ்ண பரமாத்மா.” என்றார். “கிருஷ்ணனா..? அவர் யார்.?” […]

அனுகிரகம் தரும் சக்தி தேவி கதைகள்

நிரஞ்சனா சக்திதேவி தன் பக்தர்களை தம்முடைய குழந்தையாக பாவிக்கிறாள். அதனால் இந்த பூலோகத்தில் தோன்றி தன் பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க அற்புதங்களை நிகழ்த்துகிறாள். அம்பாள், ஒவ்வொரு காரணத்தால் பல பெயர்களில் உருவாகி இருக்கிறாள். இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவமும், போற்றதக்க வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன் உருவான விதமும். இந்த சக்திதேவியின் அற்புதத்தை படித்தாலே நிச்சயம் படிப்பவர்களின் வாழ்வில் நல்ல அற்புதங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களை படிக்க படிக்க […]

காஃபி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன்  ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு  இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]

காய் – கனிகள் – புகை – நெருப்பு – மலை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

நிரஞ்சனா   பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்   பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள். பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால், உங்கள் சந்தோஷத்தை பங்கு போடவே யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் சண்டை சச்சரவுக்கு போகாமல் இருந்தாலும் உங்களிடம் […]

மரம் – செடிகள் – கயிறு – நகை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

நிரஞ்சனா தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும். பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும். முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு […]

நீதி மன்றம்-நீதிபதி-வக்கீல் கனவில் கண்டால் என்ன பலன்

நிரஞ்சனா நீதி மன்றத்தை கனவில் கண்டால், நிதிக்காக எத்தனை வருடம் போராடுனீர்களோ அதற்கு கைமேல் பலன் கிடைக்கும். அது உங்களுக்கு சாதகமாகவும் மன திருப்தியாகவும் அமையும். கோர்ட்டு வழக்க இல்லாதவர்களுக்கு ஏதாவது வழியில் கோர்ட்டு படி ஏறும் நிலை வரும். ஆகவே எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது நல்லது. நீதிபதியை கனவில் கண்டால், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள். வழக்குக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடத்தில் வழக்குக்கான ஆலோசனையை கேட்காமல் இருப்பது நல்லது. வக்கீலிடம் உரையாடுவது […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »