நிரஞ்சனா பெருமாள் கோயிலுக்கும் அனுமன் ஆலயத்திற்கும் சென்று தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, […]
நிரஞ்சனா ஒருவன் தெருவில் பெரிய பெரிய பாறங்கற்களை சர்வசாதாரணமாக தூக்கி மக்களுக்கு வித்தை காட்டி பணம் சம்பாதித்து வந்தான். இதை தினமும் பார்த்த இரும்பு வியபாரி ஒருவன், அந்த பயில்வானை அழைத்து, “நீ தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” எனக் கேட்டார். “கூட்டம் அதிகம் வந்தால் 200 ரூபாய்வரை சம்பாதிப்பேன். இல்லையென்றால் 50 அல்லது 100 ரூபாய் சம்பாதிப்பேன்.” என்றான் பயில்வான். “அப்படியா சரி. நான் உனக்கு தினமும் 50 ரூபாய் தருகிறேன். என் இரும்பு குடோனில் இருக்கும் […]
நிரஞ்சனா வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் போல மிளகும் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் அடங்கி உள்ள சக்தி அபாரமானது. ”பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்” என்று பழமொழியே இருக்கிறது. பகைவர் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் இல்லத்தில் சாப்பிடவேண்டும்? என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது. எதற்கு இந்த பழமொழி உண்டானது என்றால், நம் உடல்நிலை கூட ஒரு பகைவனை போலதான். எந்த நேரத்தில் நம் உடலின் நிலை மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. இன்று சாப்பிட்டு ஜீரணித்த […]
நிரஞ்சனா மரம் வளர்ப்போம் வளம் பெருவோம் என்று கூறுவார்கள். மரம் வளர்ந்தால் எப்படி வளம் கிடைக்கும்.? மரம் இருந்தால்தான் மழை வரும். நல்ல காற்று கிடைக்கும். அத்துடன் வீட்டுக்கு தேவையான ஜன்னல்கள், கதவுகள் போன்றவையும், காகிதங்கள் போன்றவையும் அதிகபட்சம் மரங்களால்தான் கிடைக்கிறது. இப்படி, மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றிருக்கிறது. அத்துடன் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வளர்த்தால் நிச்சயம் நம் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வளர்த்தால் அது எப்படி […]
நிரஞ்சனா ஆத்மாவுக்கு சக்தி இருக்கிறதா என்றால், உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவில்லாதது. அதிலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் புனித ஆத்மாக்கள் மகிமை நிறைந்தவை. ஆண்டாண்டு காலங்கள் இந்த பூலோகத்தில் நிலைத்து இருக்கும். மகான்களும், சித்தர்களும் உயிரோடு இருக்கும் போது, தியானம் செய்து தங்களின் ஆத்மாவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருப்பார்கள். அவர்களின் உடல் அழிந்தாலும் கூட அழிவில்லாத ஆத்ம ரூபமாக நம்மை சுற்றிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ கி.பி 19- […]
நிரஞ்சனா பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]
நிரஞ்சனா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம். அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, […]
Written by Niranjana நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]