Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by G Vijaya Lakshmi

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ். பகுதி–6

ஜி.விஜயலஷ்மி. உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்பூ     வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வர பிரசாதம் என்று கூட சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது.  ஹுமோகுலோபினை உயர்த்தும் சக்தி கொண்டது. இருதய நோய், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு இருக்கிறது.  பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் கட்டுபடுத்தும். வாயு தொல்லைக்கு, உடலில் அதிக உஷ்ணம் இருப்பதும் ஒரு காரணம். இதற்கு மருந்தும் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–5

ஜி. விஜயலஷ்மி  ஆரோக்கியம் காக்கும் முட்டை கோஸ் முட்டை கோஸ்சில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்பு சத்து பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருந்தால்,  முட்டை கோசை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிரும் பிரச்னை தீரும். அத்துடன் முட்டை கோஸ், கண் பார்வை குறைபாடும் தடுக்கிறது. எலும்பு வலுவடைய செய்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தும்  ஆற்றலும் முட்டை கோசுக்கு இருக்கிறது. மாலை கண் […]

பிரசவ மருத்தவர் குங்குமப்பூ-அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–4

ஜி. விஜயலஷ்மி  ஜீரணசக்தியை கொடுக்கும் வாழை பழம் வயிற்றை கிள்ளும் பசி நேரத்தில் அறுசுவை உணவாக இருப்பது எங்கும் குறைந்த செலவில் கிடைக்கிற வாழை பழம். பசிக்கு மட்டுமல்ல நல்ல மருத்துவ குணமும் கொண்டது வாழை பழம். இது. ஜீரணசக்தியை கொடுக்கும். வாழைபழத்தில் தரமான விளக்கெண்ணையை ஒரு சொட்டுவிட்டு சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கி விடும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வாழைபழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் உஷ்ணத் தன்மை நீங்கும். வைட்டமி ஏ, கால்சியம், […]

சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம் – அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–3

ஜி. விஜயலஷ்மி   சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம்   சருமநோய் தொந்தரவுகள் இப்போது அதிகமானவர்களுக்கு இருக்கிறது இதன் காரணம் வைட்டமி  சி குறைபாடு. பிரிட்டிஷ் கடற்படையினர் தங்கள் கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்மவியாதிகள் வராமல் தடுக்க  எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தார்கள். அதுபோல கொய்யாப்பழத்திலும் வைட்டமி சி இருக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்மவியாதிகள் நீங்கும். அத்துடன் இருதயத்தை பலப்படுத்தும். மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு கொய்யப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். ரத்தசோகைக்கும் நல்ல மருந்து கொய்யப்பழம். ஐதராபாத்தில் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   ஜி. விஜயலஷ்மி   அஜீரண கோளாறு தீர…   1. எந்த உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். இட்லி சாப்பிட்டாலும் ஜீரணமாகவில்லை என்பார்கள். இதற்கு காரணம்  சாப்பிடும்போது தண்ணீரை குடிப்பதால்தான். பிறகு எப்போதுதான் தண்ணீரை குடிப்பது? என்றால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும் போது நடுநடுவே தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம்,  சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய வயிற்றில் திரவம் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி–1

ஜி. விஜயலஷ்மி 1 .  உஷ்ணத்தால் உடல் அதிக உஷ்ணதன்மையடையும். இதற்கு மருந்து, தொப்புளில் விளக்கெண்னை அல்லது நாமகட்டியை தடவலாம். அதேபோல வெந்தயத்தை இரவில் ஊர வைத்துவிட்டு, காலையில் அந்த வெந்தயத்தையும் அந்த தண்ணீரையும் மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி நீங்கும். அல்லது இளநீரிலும் ஊறிய வெந்தயத்தை கலந்து குடித்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணம் நீங்கும். 2. இப்போதெல்லாம் பெரும்பாலன வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்கிறது. டி.வி பார்ப்பதைவிட கணிணியைதான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கிறார்கள். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »