Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]
நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள் இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 […]
கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel
இராகு-கேது பெயர்ச்சி சென்னை : ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 11-ம் நாள் 27.07.2017 வியாழக்கிழமை நண்பகல் 12.48 மணிக்கு, இராகுபகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேதுபகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த இராகு கேது பெயர்ச்சி பல இராசிகாரர்களுக்கு பெரும் யோகத்தை அள்ளி தர இருக்கிறது. இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் விரைவில் இடம் பெறும்.