Be blessed in Diwali Written by Preetha We all have been celebrating Diwali for years and will continue for years coming too. Diwali is a festival of rejoice which is being celebrated almost throughout India. We all know the famous Hindu mythology that talks about the emergence of Diwali. Lets talk about it, but before […]
சுக்கு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 50 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம், கண்டதிப்பிலி 5 கிராம், சித்தரத்தை சின்னத்துண்டு, மஞ்சல் சின்னத்துண்டு, ஏலக்காய், லவங்கம் வாசனைக்கு. எல்லாப் பொருளையும் சுத்தம் பண்ணி, மிக்ஸியில பொடி பண்ணிடுங்க. (ஊற வைச்சும் அரைக்கலாம்) அரை கிலோ வெல்லத்தை இளம்பாகு வைச்சு அதுல இந்தப்பொடியைக் கொட்டி, நல்லா சுருண்டு வர்ற வரைக்கும் கிளறுங்க. ஒட்டாம இருக்க, கொஞ்சம் நெய் ஊற்றுங்க. அல்வா மாதிரி சுருண்டு வந்திடுச்சா. இறக்கி […]
தேவையான பொருட்கள் மைதா – 1 கப் ரவா – ¼ கப் உப்பு – சிறிதளவு எண்ணெய், வனஸ்பதி – பொரித்தெடுக்க பூரணம் செய்ய முந்திரிப்பருப்பு – ½ முலாம்பழ விதை – ½ கப் பொடித்த சர்க்கரை – 1 கப் ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு செய்முறை மைதா, ரவா, உப்பு ஆகியவற்றுடன் போதிய அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக மாவைப் பிசையவும் ஒரு ஈரத்துணியால் மூடி ½ மணி நேரம் வைக்கவும் […]
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் உளுத்தம் பருப்பு – ½ கப் பாசிப்பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கைப்பிடி தேங்காய் – 1 மூடி நெய் – 50 கிராம் சர்க்கரை – 200 கிராம் எண்ணெய் – ½ கிலோ உப்பு – ¼ டீஸ்பூன் செய்முறை பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி இட்லித் தட்டு ஆவியில் வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் […]
தேவையான பொருட்கள் கடலை மாவு – ¼ கப் அரிசிமாவு – ¼ கப் மிளகாய்ப்பொடி – ½ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 4 எண்ணெய் 200 கிராம் செய்முறை வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதன் பின் அதை நிளவாக்கில் மிகவும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். இப்படி நறுக்கினால் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும். வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு மிளகாய்பொடி, உப்பு 4 ஸ்பூன் எண்ணெய் இவற்றுடன் […]
தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு – 250 கிராம் வெங்காயம் – ¼ கிலோ (பொடியாக நறுக்க வேண்டும்) தக்காளி – ¼ கிலோ சோம்பு – 1 டீஸ்பூன் முழுப் பூண்டு – 1 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தனியாத்துஸள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் – ½ மூடி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 5 […]
தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 4 கப் உளுந்து – 1½ கப் உப்பு – சுவைக்கேற்ப நெய் – 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் – பொரித்தெடுக்க செய்மறை அரிசியைக் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு அரிசியை காயவைக்கவும் . உளுந்தை சூடான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். காய்ந்த அரிசியையும், வறுத்த உளுந்தையும் மாவு மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். மாவில் உப்பு, நெய் சேர்க்கவும். தேவையானால் தண்ணீர் சிறிது […]
தேவையான பொருட்கள் பச்சரிசி – ½ கிலோ வெல்லம் – 400 கிராம் ஏலக்காய்ப் பொடி – ½ டீஸ்பூன் நல்லெண்ணெய் – பொரித்தெடுக்க செய்முறை பச்சரிசியை நீரில் விட்டு நனைய வைத்து நிழலில் உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து நீரில் கரைத்து கல், மண் போக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். நீரில் சிறிதளவு பாகை விட்டுப் பார்க்கவும். பாகு தொய்வின்றி உருட்ட வரும் பக்குவத்தில் ஏலப் பொடி போட்டு இறக்கவும். […]
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘வேதாளம்’ என்று தலைப்பிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிடப் […]
மலேசியா: மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை நிறைபணி காட்சி, கார்த்திகை மாதம் 12ம் நாள் (நவம்பர் 28) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னபூரணி தன் வலது கையில் பல்வேறு நகைகளுடன் ஒரு தங்க கரண்டி, இடது கையில் ருசியான கஞ்சி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பது போன்ற அலங்காரத்தில் காட்சி அளித்து அருள் பாலிப்பார். இந்த ஆலயத்தில் அம்மன், மஹாலட்சுமி அம்சமாக மங்கள பொருட்கள் […]