சுனாமி வருமா? ஆபத்து ஏன்?
துர்கா தேவி உபாசகர்.
கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் இயற்கை சீற்றங்கள் சுனாமி தாக்கினாலும் தாக்கலாம். காரணம் சூரியன் – செவ்வாய் பார்வை செய்யும் இந்த நேரங்களில், சுக்கிரனை, சூரியன் பார்வை செய்யும் காலங்களில், உலகின் சில இடங்களில் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கு, இயற்கை சீற்றங்கள் ஏற்படும். இதுவே கிரகங்களின் வலிமை. இயற்கை முன் விஞ்ஞானம் அடிபணிந்துவிடும். ஆபத்துகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஆண்டவன் வழிபாடுதான்.
V.G.கிருஷ்ணாராவ்,
துர்கா தேவி உபாசகர்.
(M) 98411 64648
ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்
ஜோதிட ஆலோசனைக்கு கிளிக் செய்யவும்