Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

ஜாதகத்தில் 2-ம் இடமும் பேச்சும் | The Second House in the Horoscope

அன்பிற்குரிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். நமது செயல்கள் வெற்றியடைய நம் சொற்கள் பலம் வாய்ந்ததாக அமைய வேண்டும். தீய சொற்களும், தப்பான வார்த்தைகளும் நம் முன்னேற்றத்தை கண்டிப்பாக பாதிக்கும். நமக்கு பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத நபர்களை பெரியதாக கண்டுக்கொள்ளாமல் கடந்துப் போவது எவ்வளவு நல்லதோ அதே அளவு நமது வார்த்தைகளும் நல்ல விஷயங்களை மட்டுமே சார்ந்து பேசுவது நிச்சயம் பெரிய அளவில் மாற்றத்தை தந்திடும். சோர்ந்து போனவர்களை மீண்டு எழச் செய்வதும், துவண்டு போனவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கம் தருவதிலும் வரும் நமது பேச்சு, அவர்களுக்கு மட்டுமல்லாமல் நல்லதையே பேசிய நம்மையும் இந்த பிரபஞ்சம் எல்லா சமயங்களிலும் காப்பாறும். அந்த வகையில் ஒருவரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளானது ஒருவகையில் கிரகங்களின் ஆளுமையாலும் வரும் என்பதை ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனை,ஜாதகத்தில் 2-ம் இடமும் பேச்சும் என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 10 2024. Filed under Astrology, Headlines, Video, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »