Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

நினைத்ததை முடிப்பவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648

நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். உதாரணத்திற்கு மறைந்த முன்னால் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தில், கும்ப லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தில் தன-லாபாதிபதி குரு பலமாக அமர்ந்தார், நினைத்ததை பெற்றார். முன்னால் மறைந்த முதல்வர் திரு.கலைஞர் அவர்களின் ஜாதகத்தில், கடக லக்கினத்திற்கு 3-க்குரிய புதன் 10-இல் அமர்ந்து, நினைத்ததை கொடுத்தார். மறைந்த முன்னால் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் மிதுன லக்கினத்திற்கு 3-ஆம் இடத்து அதிபதி சூரியன், 9-ஆம் இடத்தில் புதனோடு அமர்ந்து, 3-ஆம் இடத்தை பார்வை செய்து பலமாக்கினார், நினைத்ததை அடைந்தார். சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சிம்ம லக்கினத்தில் பிறந்து, 3-ஆம் இடத்து அதிபதி 5-ஆம் இடத்தில் தனுசில் தனாதிபதி புதனுடன் அமர்ந்தார் – சாதித்தார்.

இப்படி நாம் நினைத்ததை முழுமையாக அடையவில்லை என்றாலும் 75% அளவிலாவது பெற்றிட வேண்டுமெனில் கீர்த்தி, புகழ் ஸ்தானமான 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here



© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech